Day: 22 November 2020

கோப்பாயில் மாவீரர் நாள் கடைப்பிடிக்க துப்பரவு செய்த காணியை ஆக்கிரமித்தது இராணுவம்

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் கடைப்பிடித்த காணியில் இராணுவம் திடீரென முகாம் அமைத்து அப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதி…

மேலும்....

புதிதாக நான்கு கொரோனா தொற்று மரணங்கள்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (22) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்கள், கொழும்பு 15ஐ சேர்ந்த 70…

மேலும்....

அன்ரனிபுரத்தில் எறிகணைகள் மீட்பு!

பலாலி அன்ரனிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகனைகள் மீட்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு…

மேலும்....

ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா?

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலை…

மேலும்....

முனீஸ்வரன் வீதி மாநகர சபையால் மூடப்பட்டமைக்கு எதிர்ப்பு!

யாழ் நகரில் ஆஸ்பத்திரி வீதியினையும் பிரதான வீதியையும் இணைக்கும் முனீஸ்வரன் வீதி கடந்த 4 நாட்களாக யாழ்ப்பாண மாநகர சபையினால் வாகனங்கள் உட் பிரவேசிக்காத வகையில் மூடப்பட்டு…

மேலும்....

இரு புதிய அமைச்சுக்கள் உருவாக்கம்!

இரண்டு புதிய அமைச்சுக்களை உருவாக்கப்பட்டு இன்று (22) அரச வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தொழில்நுட்ப அமைச்சு என்ற இரண்டு புதிய அமைச்சுக்களே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்....

தகனம் செய்வதை தொடருமாறு ஆய்வு குழு கோரியது!

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு, தமது இறுதி அறிக்கையை கையளிக்கும் வரை தகனம் செய்வதை தொடருமாறு சுகாதார அமைச்சை கோரியுள்ளது.

மேலும்....

அலரிமாளிகை மூடப்படவில்லை!

அலரிமாளிகை மூடப்பட்டதாக வெளியான தகவல் போலியானது. அங்கு எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமரின்…

மேலும்....

கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று!

கிளிநொச்சியில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவையாற்றில் தந்தையின் இறுதி கிரியைக்காக கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் இருந்து வந்த மகளுக்கும், கண்டாவளையில் வீதி அபிவிருத்தி…

மேலும்....

தும்பளையில் 22 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

22 கிலோ கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உரும்பிராயைச் சேர்ந்த 35 வயதுடைய அவர் இன்று…

மேலும்....