Day: 21 November 2020

யாழ் செல்வசந்நிதி முருகன் ஆலயத்தில் பச்சை மட்டையுடன் காத்திருக்கும் பொலிசார்!

செல்வந்நிதி முருகன் ஆலயத்தின் சூரன் போரில் பொலிசார் பச்சை மட்டையுடன் நின்றதும், சப்பாத்து கால்களுடன் நடமாடியதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா சுகாதார நடைமுறை என ஆலயத்திற்குள் பக்தர்களை…

மேலும்....

ஆண்குழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி!

தமிழ் நாட்டில் வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை வித்தியாசமாக குழந்தை உருவம் போன்று ஆட்டுக்குட்டி பிறந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தைச்…

மேலும்....

கனடாவின் பிரதான தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இலங்கைத் தமிழ் பெண்

கனடாவின் பிரதான தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இலங்கைத் தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். செல்வி அபி குகதாசன் (Abby Kuhathasan) அண்மையில் அமெரிக்க ஜனாதிபதித்…

மேலும்....

அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியப்பெண்!

அவுஸ்திரேலியாவில் இந்திய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்தவொரு தகவலும் இன்னும் கிடைக்காத நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. வெஸ்ட் ஹாக்ஸ்டான் பகுதியின்…

மேலும்....

கனடாவில் மேலும் 69 பேர் பலி – நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 965பேர் பாதிக்கப்பட்டதோடு, 69பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது…

மேலும்....

சாவகச்சேரி மருத்துவமனையில் மரணித்தவருக்கு கொரோனா இல்லை!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை…

மேலும்....

தப்பிச் சென்ற தொற்றாளியை கண்டுபிடிக்க மக்கள் உதவி கோரல்!

ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து நேற்று முன் தினம் (19) தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளியான பெண்ணை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். குறித்த பெண் தனது…

மேலும்....

வட, கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டாமா?

நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியதால் குழப்பம்! “30 ஆண்டுகள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப என்ன செய்தீர்கள். அவர்களது பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட…

மேலும்....

“பாதீடு 2021” 2ம் வாசிப்பு சற்றுமுன் நிறைவேற்றம்!

2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான 2ம் வாசிப்பு நிறைவேற்றம்.ஆதரவாக – 151எதிராக – 52

மேலும்....

மண்டைதீவில் வயல் கேணியில் விழுந்த இரு சிறுவர்கள் பலி!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சோகச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது. இதில்…

மேலும்....