Day: 19 November 2020

திருகோணமலையில் மாடு மோதி விபத்தாகி பலியான இளைஞன்!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதி முருகாபுரி பகுதியில் முச்சக்கரவண்டி மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி…

மேலும்....

சுட்டுக் கொல்லப்பட்ட கைதிக்கும் கொரோனா!

கண்டி – போகம்பரை சிறையில் நேற்று (18) அதிகாலை சிறை அதிகாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் துப்பாக்கி சூட்டின் போது…

மேலும்....

எல்பிஎல் ஆட வந்த கனடா வீரருக்கு கொரோனா!

லங்கன் பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடருக்காக நேற்று (18) இலங்கைக்கு வருகை தந்த கனடா கிரிக்கெட் வீரர் ரவீந்திரபால் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அன்ரு ரசல்…

மேலும்....

சிறுநீர் கழிப்பதை தட்டிக்கேட்ட பாதுகாவலரை உயிருடன் எரித்த நபர்!

இந்தியாவில் சிறுநீர் கழிப்பதை தட்டிக்கேட்ட பாதுகாவலர் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் போசாரி தொழில்துறை பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. செவ்வாய்க்கழமை…

மேலும்....

இந்தியாவில் 70 குரங்குகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!

இந்தியாவில் 70 குரங்குகள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஷனிகாபூரம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் கொத்து கொத்தாக குரங்குகள் இறந்து…

மேலும்....

மன்னாரில் சடலங்களை புதைக்கும் யோசனை- கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போர்களின் உடலைப் புதைப்பதா? அல்லது தகனம் செய்வதா? என்ற தீர்மானம் இன்னும் பேசுபொருளாகவே காணப்படுகிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் சடலங்களை அடக்கம்…

மேலும்....

மின்சாரத்தில் இயங்கும் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகை!

பாணந்துறை, வெக்கட பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட கட்டடத்தில் மின்சாரத்தில் இயங்கும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது. கடந்த 16ஆம் திகதி இந்த நிலையம் முற்றுகையிடப்பட்டது. 450 போத்தல்…

மேலும்....

பொது இடங்களில் உள்ள பேனாவை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

வணிக இடங்களுக்குச் செல்லும்போது தங்கள் சொந்த பேனாவை எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் விபரங்களை நுழைவாயிலில் உள்ள பதிவு புத்தகத்தில்…

மேலும்....

எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் உலகளவில் கொரோனா தொற்று இருமடங்காக அதிகரிக்குமாம் : அதிலிருந்து இலங்கையையும் காப்பாற்ற முடியாது என எச்சரிக்கை

எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் உலகளவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பதோடு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட…

மேலும்....

இன்னும் நான்கு மாதங்களில் கொரோனா முற்றாக ஒழிந்து விடும் – சாமர சம்பத் தஸநாயக்க

இன்னும் நான்கு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டு விடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க…

மேலும்....