Day: 17 November 2020

வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்: பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவு

வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக…

மேலும்....

வவுனியா மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  குருக்களூர் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்டவிருந்த முதிரை மரக்குற்றிகள், அறுக்கப்பட்ட முதிரை பலகைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் என்பன பூவரசங்குளம்…

மேலும்....

உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பா, சுவிற்சர்லாந்து மற்றும் ஜெனீவா…

மேலும்....

700 ஐ கடந்தது பொலிஸ் கொத்தணி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 17 831 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (17) செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் மேலும் 398 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்கள்…

மேலும்....

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி – நாகஞ்சோலையில் 180 ஏக்கர் காடுகள் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய 2 ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலின் பின்னணியில் நீதிமன்றின் உத்தரவின் பெயரில் முல்லைத்தீவு பொலிசார்…

மேலும்....

மேலும் ஐவரின் உயிரையெடுத்தது கொரோனா!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (17) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்…

மேலும்....

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! பிரதமர் மஹிந்த அறிவிப்பு

நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும்…

மேலும்....

அம்மா சாவது எப்படி? நான் சாகப்போகிறேன் – புலமைப்பரீட்சையில் சித்தியடையாத வவுனியா சிறுமி தாயிடம் கேட்ட ஒற்றை கேள்வி!

அம்மா சாவது எப்படி? நான் சாவப்போகிறேன் என வவுனியா சிறுமி ஒருவர் தன் தாயிடம் கேட்ட சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இலங்கையின் புலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று…

மேலும்....

சுற்றுலா விடுதியில் திருமணமான தமிழ் பெண்ணொருவரை கழுத்து நெரித்து கொன்ற கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கெதி!

பொலன்னறுவ நகரிற்கு அண்மையிலுள்ள சுற்றுலா விடுதியில் திருமணமான தமிழ் பெண்ணொருவரை கழுத்து நெரித்து கொன்ற சந்தேகநபரை இம்மாம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதிவான்…

மேலும்....

சிறைச்சாலையில் 41 விளக்கமறியல் கைதிகள் கொரோனா!

போகாம்பர பழைய சிறைச்சாலையில் 41 விளக்கமறியல் கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். போகம்பர பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 217 கைதிகள் நேற்று (16) தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்….

மேலும்....