Day: 15 November 2020

மேலும் ஐவர் கொரோனாவுக்கு சாவு!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (15) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்தவர்களின் விபரங்கள், கொழும்பு 8ஐ சேர்த்த…

மேலும்....

வாகன காட்சியறையுடன் மோதிய லான்டர் குருசர்; வாகனங்கள் சேதம்!

கொழும்பில் – நெழும் பொக்குனவிற்க்கு அருகே உள்ள நந்தா மோட்டார்ஸ் வாகன காட்சியறையுடன் ரொயாட்டோ லான்டர் குருசர் கார் ஒன்று இன்று (15) மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது….

மேலும்....

கனகபுரம் துயிலும் இல்ல சிரமதானப் பணியில் ஈடுபட்டோரிடம் வாக்குமூலம்!

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட எம்பி மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்….

மேலும்....

அல்வாய் குழு மோதலில் 10 பேர் காயம்!

வடமராட்சி – அல்வாய் பகுதியில் நேற்றிரவு (14) இரண்டு உள்ளூர் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மோதலில்…

மேலும்....

கொரோனா தொற்றாளியை அழைத்து வந்த இருவர் தனிமையில்!

யாழ்ப்பாணம் – நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த நபருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை தனிமை…

மேலும்....

கோப்பாய் துயிலும் இல்ல சிரமதானத்தில் குழப்பம்!

மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்கான சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் அப்பணி தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிய போது அங்கு சற்று…

மேலும்....

வன்னி எம்பியின் வாகனம் மீது தாக்குதல் முயற்சி; மூவர் கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பி எஸ்.வினோ நோகராத லிங்கம் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தில் இளைஞர்கள் மூவரை பூவரசங்குளம் பொலிஸார் கைது…

மேலும்....

துன்னாலை வாள் வெட்டில் மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தமையால் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று (14) இரவு துன்னாலை, தக்குச்சம்பா…

மேலும்....

வௌவால்கள் இருப்பதால் ஆரோக்கியமாக உள்ளதாக நம்பும் கிராம மக்கள்

தற்போது உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலமாக பரவியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வௌவால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு கிராமத்தைச்…

மேலும்....

கொழும்பில் 66 இந்தியர்களுக்கு கொரோனா

இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் பணியாற்றும் 66 இந்திய பிரஜைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில்கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்…

மேலும்....