Day: 12 November 2020

அடுத்த ஆண்டில் பொருளாதாரத்தில் மீட்சிபெறுவோம் – நிதி இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை

நாட்டின் பொருளாதார இன்று வீழ்ச்சி கண்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டில் நாடாக மீட்சி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்…

மேலும்....

இன்றுடன் விடைபெறுகிறார் மகிந்த தேசப்பிரிய

நாட்டின் முக்கிய பதவி வகித்த வந்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்றுடன்(12.11.2020) தமது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 19 ஆம் திருத்தச்…

மேலும்....

2020ம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது!

2020ம் ஆண்டிற்கான வெளிநாட்டு கடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி இலங்கை கடும் கடன்நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை…

மேலும்....

மெனிங் சந்தையில் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!

கொழும்பு மெனிங் மொத்த வர்த்தக சந்தையை அண்மித்த பகுதியில் உள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனையின் மூலம் வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று…

மேலும்....

வரவு -செலவு திட்ட விவாதத்தை 19 நாட்கள் நடத்த தீர்மானம்

2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவினால் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்டம் விவாதத்தை 19…

மேலும்....

40 இற்கும் மேற்பட்ட சுற்றுலா ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்

40 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு அடுத்த வாரம் பாதுகாப்பிற்கான சான்றிதழை வழங்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமைக்கு…

மேலும்....

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு…

மேலும்....

நேற்று மாத்திரம் 10 ஆயிரத்திற்கும் அதிக பி.சி.ஆர். பரிசோதனைகள்

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 10,111  பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதயில் சுமார்  627,011 பி.சி.ஆர் பரிசோதனைகள்…

மேலும்....

மத்திய கிழக்கிலிருந்து 51 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து மொத்தம் 51 இலங்கையர்கள் இன்று கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அதன்படி  31 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45…

மேலும்....

2020 ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்பிப்பு

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று கூடும் பாராளுமன்ற அமர்வின்போது 2020 ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி முன்வைக்கப்படும் சட்டமூலம் தொடர்பில் இன்று காலை…

மேலும்....