Day: 10 November 2020

ஆப்பிரிக்க நாட்டொன்றில் 50க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை!

ஆப்பிரிக்க நாட்டொன்றில் , 50 க்கும் மேற்பட்டோர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதக் குழுவான ஐ.எஸ் அமைப்பு வடக்கு…

மேலும்....

இன்று மேலும் 305 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 305 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 590 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்....

42 வயது கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த 29 வயது மனைவி!

தமிழகத்தில் கணவன் உயிரிழந்த சம்பவத்தில், மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருக்கும் சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்காளை(42)….

மேலும்....

சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு – தடுப்பூசி சோதனை அதிரடியாக இடைநிறுத்தம்

பிரேசிலில் நடைபெற்று வந்த சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தினால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்....

சருமப் பராமரிப்பில் பலன் தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்!

நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்ட் என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு…

மேலும்....

ஜேம்ஸ் பாண்ட் மனைவிக்கு சிறை?

வரி மோசடி வழக்கில் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரியின் மனைவிக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களுக்கு என்று தனி…

மேலும்....

முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் நீர்ப்பகுதியில் கரையொதுங்கும் பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள்!

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் திடீரென பல இலட்ச கணக்கான மீன் குஞ்சுகள் இன்றையதினம் கரையொதுங்கியுள்ளன. நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெரும் கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்காலிலேயே…

மேலும்....

சற்றுமுன் மற்றுமொருவர் பலி – இலங்கையில் திடீரென வெகுவாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது. ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிலேயே மரணமானதாகவும்,…

மேலும்....

கனடாவில் இந்த உயிரினம் மூலம் பரவும் தொற்றுநோய்!

முள்ளெலிகள் மூலம் சால்மோனெல்லா தொற்றுநோய் பரவிவருவதாக, பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய தொற்றுநோய்கள் குறித்து விசாரித்து வருவதாக…

மேலும்....

காரைதீவு பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்!

அம்பாறை – காரைதீவு பிரதேசசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் (பாதீடு) ஏக மனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான…

மேலும்....