Day: 7 November 2020

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உத்தரவையடுத்து வடக்கில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

மேலும்....

தனிமைப்படுத்தல் நிலையத்தில் பொலிஸ் – இராணுவம் கைக்கலப்பு

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும்…

மேலும்....

தனிமைப்படுத்தப்பட்டவரை தாக்கியவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார்!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கொரோனா தனிமைப்படுத்தல் வளாகத்துக்குள் நுழைந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரைத் தாக்கிய நபர் ஒருவரும் அவருடைய குடும்பத்தினரும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும்…

மேலும்....

கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 10 மில்லியனை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளதாக  கொரோனா வைரஸ் தொற்றை தொகுத்து வழங்கும் வேல்டோ மீட்டர் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேத்தில் மாத்திரம்…

மேலும்....

வெளிநாடுகளில் இருந்து 30 பேர் நாடு திரும்பினர்

 வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும்  30 பேர் நாட்டை வந்தடைந்தனர். அந்தவகையில் இந்தியாவின் சென்னையில் இருந்து 11 பேரும் , கட்டார் தோஹாவில் இருந்து 18 பேரும்…

மேலும்....

ஜோ பைடன் அதிபர் பதவிக்கு தவறாக உரிமை கோரக் கூடாது: டிரம்ப் டுவிட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களிலும் ஜோ பைடன்…

மேலும்....

அமெரிக்க மக்களுக்கு உரை நிகழ்த்தப் போவதாக ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்னமும் முழுவதுமாக வெளியாகாத நிலையில், சமூக வலைத்தளங்களில்  ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹரிஸூக்கும்…

மேலும்....

கொழும்பில் அதிகரித்த கொரோனா மரணங்கள் எச்சரிக்கும் மருத்துவ அதிகாரிகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவான மரணங்களில் 16 மரணங்களில் பெரும்பாலானவை கொழும்பு மாநகர சபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன என  சிங்கள  மருத்துவ அதிகாரிகள் சங்கம்…

மேலும்....

மினுவாங்கொட கொரோனா தொற்று பரவல் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல்!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவியமைத் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிங்கள பொலிஸ் ஊடக பேச்சாளர்   அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து…

மேலும்....

யாழிலிருந்து கடல்மார்க்கமாக தமிழகம் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம்  தமிழகத்திற்கு சட்டவிரோதமாக சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்  வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…

மேலும்....