Day: 6 November 2020

78 வயது முதியவரை மணந்த 17 வயது பெண்; 22 நாட்களில் நிகழ்ந்த சம்பவம்

இந்த உலகில் சில ஆச்சர்யங்களும் அதிசயங்களும் அன்றாடம் எதோ ஒன்று உலகின் எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டு வருகின்றது. அந்தவகையில் இந்தோனேஷியாவில் ஒரு நடந்துள்ள சம்பவம் எல்லோருக்கும்…

மேலும்....

குருநாகல் பேருந்து நிலையத்தில் ஆபாசப்படம் ஒளிபரப்பு!

குருநாகல் மத்திய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைக்காட்சி திரையில் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிசாரை அறிவுறுத்தியுள்ளார் நகர மேயர் துஷார சஞ்சீவ விதாரண….

மேலும்....

தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து திரும்பியபோது சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!

புத்தளம் ஆனந்த மாவத்தையில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்குரியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீதியோரம் உயிரிழந்திருந்தார். 186 சி 01, புத்தளம் –…

மேலும்....

சற்றுமுன் கொடுவாமடுவில் நடந்த கோரவிபத்து – மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில்

சற்றுமுன் செங்கலடியிலிருந்து வெளிச்சமின்றி கரடியனாறு நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமொன்றுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கொடுவாமடுவில் வைத்து மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில்…

மேலும்....

மாவட்ட செயலக கூட்டம்; கோப்பாய் பிரதேச செயலர் தனிமைப்படுத்தல்!

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்று அமைச்சர்கள், எம்பிகள் மற்றும் அரச அதிகாரிகள் இடையே யாழ் மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில்…

மேலும்....

வெலிக்கடை சிறையில் மேலும் 23 பேருக்கு தொற்று!

வெலிக்கடை சிறையில் மேலும் 22 பெண், கைதிகள், ஒரு ஆண் கைதி உட்பட 23 கைதிகளுக்கு இன்று (06) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வெலிக்கடை…

மேலும்....

20 நிமிடத்தில் கொரோனா முடிவை கூறும் கருவி – அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு!

கொரோனா பரிசோதனைக்காக அன்டிஜென் சோதனை கருவிகளை அடுத்த வாரம் முதல் பயன்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை நடத்தி வருகிறது. குறித்த சோதனை கருவியானது நபர் ஒருவருக்கு கொரோனா…

மேலும்....

அரச பிரமுகர்கள் தங்கிய ஹோட்டல்கள் தொடர்பில் சுகாதார சுட்டிக்காட்டல்

கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்கள், அதிகாரிகள் – அவர்களின் உதவியாளர்கள் தங்கி நின்ற யாழ் நகர ஹோட்டல்களின் ஊழியர்களை முன்பாதுகாப்பு நோக்கில் சுய தனிமைப்படுத்தல் முறையின் கீழ்…

மேலும்....

2020ம் ஆண்டுக்கான கபொத (சா/த) பரீட்சைகள் ஜனவரியில்

2020ம் ஆண்டுக்கான கபொத (சா/த) பரீட்சைகள் 2021 ஜனவரி 18 – 28 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இன்று (06) சற்றுமுன் இந்த…

மேலும்....

கல்முனையில் மேலும் இருவருக்கு தொற்று!

அம்பாறை – கல்முனை பிராந்தியத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் குறிப்பிட்டுள்ளார்….

மேலும்....