Day: 4 November 2020

மொனராகலை சிறை மோதலில் கைதி மரணம்!

மொனராகலை சிறைச்சாலையில் நேற்று (03) இடம்பெற்ற மோதலில் அம்பாறையை சேர்ந்த கைதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த கைதி சிறைச்சாலை அதிகாரியை தாக்கியதாகவும் இதன்போது அவரை தடுக்கும் முயற்சியில்…

மேலும்....

கொரோனாவுக்கு தீர்வு காணும் வரை நாட்டை முடக்க முடியாது – ஜனாதிபதி

கொரோனவுக்கான தீர்வை கண்டறியும் வரை நாட்டை முடக்க முடியாது. சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்களை தயாராக வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச…

மேலும்....

பொரளை பொலிஸார் 41 பேருக்கு இன்று தொற்று!

கொழும்பு பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அதிகாரிகளுக்கும், களுத்துறை – பாணந்துறை – பொடிலைன் ஆடைத் தொழிற்சாலையில் 23 பேருக்கும் இன்று (04) கொரோனா தொற்று…

மேலும்....

மக்கள் ஒத்துழைத்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – சஞ்சீவ

வடமாகாணத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன தெரிவித்தார். யாழ்ப்பாண நகரில் பொலிஸாரினால் கொரோனா…

மேலும்....

யானை தாக்கி ஒருவர் பலி!

மாங்குளம், மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோ மீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர்…

மேலும்....

பெண் துஷ்பிரயோகம்; ஐவர் கைது!

காலி – இமாடுவ பகுதியில் திருமணமான 21 வயது பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்....

நோயாளிகளை பொறுப்பேற்க மறுத்தால் கடும் நடவடிக்கை!

வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளர்கள் அவ்வாறு திருப்பியனுப்பப்படும்…

மேலும்....

24வது கொரோனா தொற்று மரணம்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 24வது மரணம் பதிவாகியுள்ளது. இன்று (04) சற்றுமுன் இந்த மரணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 13ஐ சேர்ந்த…

மேலும்....

மரணித்த இருவருக்கு கொரோனா!

மரணமடைந்த 77, 78 வயதுடைய பெண்கள் இருவருக்கு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவான் பண்டார தெரிவித்தார். இவர்களின்…

மேலும்....

அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தமானி அறிவிப்பு!

குறிப்பிட்ட சில அரிசி வகைகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இன்று (04) சற்றுமுன் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா –…

மேலும்....