Day: 2 November 2020

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் 3 நாளின் பின் இடிபாடுகளிற்குள்ளிருந்து மீட்கப்பட்ட 3 வயது குழந்தை

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களிற்குள் இருந்து மூன்று நாட்களின் பின்னர் இரண்டு சிறுமிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் கிரேக்கத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

மேலும்....

முழுமையாக நாட்டை முடக்க இருந்ததை தடுத்து நிறுத்தினார் ஜனாதிபதி!

மேல் மாகாணம் முழுவதும் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 397…

மேலும்....

வவுனியா கொரவப்பொத்தான வீதியில் பெக்கோ’ வுடன் வான் மோதி விபத்து!

வவுனியா கொரவப்பொத்தான வீதியில் பெக்கோ கனகரக வாகனமும் வான் ஒன்றும் இன்று (02) விபத்துக்குள்ளானது. திருகோணமலையில் இருந்து கொரவப்பொத்தான வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கி நோயாளி ஒருவரை…

மேலும்....

குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது குடும்பத்தினருடன் பொத்துவில் அருகம்பைக்கு இடையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட…

மேலும்....

கிளிநொச்சியில் முதலாவது தொற்று உறுதி!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று இன்று (02) உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பரிசோதனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைக் கூட முடிவுகளின்…

மேலும்....

பிள்ளையானை அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்ல அனுமதிப்பது தொடர்பில் கட்டளை!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் விளக்கமறியல் கைதியான நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கு அனுமதி கோரும் வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் (02)…

மேலும்....

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலக ஊழியருக்கு கொரோனா!

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா…

மேலும்....

ரயில் மோதி இளைஞன் பலி!

புத்தளம் – அருவக்காட்டிலிருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற ரயிலுடன் மோதி இன்று (02) அதிகாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர்…

மேலும்....

பாணந்துறையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள்

களுத்துறை – பாணந்துறை கடற்பகுதியில் நூற்றுக் கணக்கான திமிங்கலங்கள் இன்று (02) கரையொதுங்கியுள்ளன. இந்நிலையில் அவற்றை கடலில் விடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்....

பல்டியடித்து 22வது மரண அறிவிப்பை திருத்தியது அரசு!

தற்கொலை செய்த இளைஞனின் மரணத்தை இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கையில் சேர்ப்பதில்லை என்று அரசாங்கம் சற்றுமுன் தீர்மானித்துள்ளது. தற்கொலை செய்து மரணித்த இளைஞர் ஒருவருக்கு…

மேலும்....