Day: 14 October 2020 (Page 3/3)

மரம் விழுந்து பெண் தொழிலாளர்கள் பலி; கொழுந்து பறித்த போது சோகம்!
இரத்தினபுரி – பலாங்கொடை தோட்டத்தில் மரம் ஒன்று அடியோடு விழுந்ததில் பெண் தொழிலாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்....
பரீட்சை எழுதத் தடை: இலவசக் கல்விக்கு முரண்!!
தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவி யைப் புலமைப்பரி சில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனு மதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியை வழங்கும் நாட்டுக்கு முரணானது…
மேலும்....
நிர்ணய விலையை மீறினால் முறையிடுங்கள் – மகேசன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க…
மேலும்....