Day: 14 October 2020 (Page 2/3)

கொழும்பில் 2884 பேருக்கு PCR பரிசோதனை – 10 பேருக்கு கொரோனா தொற்றுதி

கடந்த 6 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு நகரிற்குள் 2884 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதாக வைத்தியர் ருவன்…

மேலும்....

மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வாலிபர்!

 தமிழ் நாடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சுடுகாடு அருகே உள்ள மின்கம்பத்தில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்….

மேலும்....

உடல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உயிருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி!

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அண்ணனை உயிருடன் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாகும்வரை விடிய விடிய காத்திருந்த தம்பியின் செயலால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்….

மேலும்....

65 வயது தலித் இன முதியவர் ஒருவரை மிரட்டி சிறுநீர் குடிக்க வைக்க முயற்சித்த கொடூரம்!

 உத்தர பிரதேசத்தின் லலித்பூரில் ரோடா என்ற கிராமத்தில் வசித்து வரும் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர், சோனு யாதவ் என்பவர் மீது போலீசில் புகார்…

மேலும்....

வரதர்சனை கொடுமையால் இளம் மருமகளை அடித்து கொன்ற கொடூர குடும்பம்!

இந்தியாவில் திருமணமான 24 நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கணவன் தான் அவரை கொலை செய்துவிட்டார் என பெண்ணின் குடும்பத்தார் கூறியுள்ளனர். அசாமை சேர்ந்தவர்…

மேலும்....

சாலை விபத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான தாய்,மற்றும் மூன்று பிள்ளைகள்!

பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு அருகே சாலை விபத்தில் சிக்கி தாயார் மற்றும் மூன்று பிள்ளைகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு அருகே A40 சாலையில்…

மேலும்....

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள துணி மாஸ்க்கை பயன்படுத்துபவர்களா நீங்கள் கண்டிப்பாக இதை செய்ங்க – எச்சரிக்கை பதிவு

கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் துணி மாஸ்குகளை பண்படுத்தி வரும் நிலையில், அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா குறித்த அச்சம் மக்கள்…

மேலும்....

ஊரடங்கு இல்லாத 16 இடங்களில் நேற்று தொற்று உறுதியானது!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லாத 16 பகுதிகளில் நேற்று (13) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சீதுவையில் 42 பேர் தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டது. இதேவேளை…

மேலும்....

ஓய்வூதியத் திணைக்களத்திற்கும் பூட்டு !!

கொவிட் -–19 நிலைமை கார­ண­மாக ஓய்­வூ­திய திணைக்­க­ளத்­துக்கு சேவைப் பய­னா­ளர்­க­ளின் வருகை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­தப்­பட்­டுள்­ளது. நாட்­டில் நில­வும் கொவிட் – 19 திடீர் நிலை கார­ண­மாக…

மேலும்....

முல்லை ஊடகர்கள் மீதான தாக்குதல்; பிரதான நபர் அடங்கலாக இருவர் கைது!

முல்லைத்தீவு – முறிப்பு காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களான க.குமணன் மற்றும் ச.தவசீலன் ஆகியோரை மூர்க்கமாக தாக்கிய மரக்கடத்தல் காரர்களில் இருவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com