Day: 13 October 2020

திருமலையில் நகை, பணத்தைத் திருடியவருக்கு விளக்கமறியல்

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐந்து பவுன் தங்க நகையும், இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தினையும் திருடிய நபரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை…

மேலும்....

திருமலையில் உயர்தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

 திருகோணமலையில் ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனையூர் மத்திய கல்லூரியில் வெளிவாரியாக பரீட்சை எழுத…

மேலும்....

100 கோடி டொலர்களை எட்டும் சீனாவின் கடன் தொகை! புதிய கடன் குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை

சீனாவின் உயர்மட்ட தூதுக் குழுவொன்று இலங்கைக்கு வந்து திரும்பிய கையோடு பெய்ஜிங்குடன் கொழும்பு 50 கோடி டொலர்கள் கடனுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்திருக்கிறது. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து…

மேலும்....

மணப்பெண்ணுக்கு கொரோனா ; கணவர், திருமணப் பதிவாளர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தல்

வியாங்கொட பகுதியைச் சேர்ந்த திருமணமான மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது கணவர் உட்பட 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தில்…

மேலும்....

நகரங்களில் பல்மாடி வாகனத்தரிப்பிடம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!

கொழும்பு  மற்றும்  ஏனைய தெரிவு செய்யப்பட்ட நகரங்ளில் பலமாடி  வாகனத்தரிப்பிடம் அமைப்பதன் ஊடாக  கலப்பு அபிவிருத்தி திட்டங்களை  நடைமுறைப்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  சமர்ப்பித்த யோசனைக்கு  அமைச்சரவையினால்…

மேலும்....

சட்டவிரோதமான குடியிருப்புக்களில் வாழ்பவர்களுக்கு சொந்தவீடு!

 களனி புகையிரத பாதையின் இரு மருங்கிலும் சட்டவிரோதமான குடியிருப்புக்களில் வாழ்ந்தவர்களுக்கு  பாதுகாப்பான இடத்தில் சொந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்  புகையிரத திணைக்களத்துக்குரிய  புகையிரத  வனப்பாதுகாப்பு  பிரதேசங்களில்…

மேலும்....

செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் வழங்கியுள்ள புதிய பொறுப்பு!

 செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளராக பதவி வகித்து வரும்  செந்தில் தொண்டமானுக்கு தற்போது மேலும்…

மேலும்....

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்தது! மினுவாங்கொடை கொத்தணியில் மேலும் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளது. இன்று மட்டும் இதுவரை 194…

மேலும்....

ஓய்வூதிய திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்

தற்போதைய கொவிட் – 19 தொற்று நிலைமை காரணமாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு சேவைப் பயணாளர்களின் வருகை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில்…

மேலும்....

தாக்குதலை சேனாதிராஜாவும் கண்டித்தார்!

முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டித்துள்ளார். இது தொடர்பாக இன்று (13) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் இடம்பெறும்…

மேலும்....