Day: 10 October 2020 (Page 2/3)

மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த 7 ஆயிரம் பொலிசார் பணியில்!

 க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் தரப்புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறும் தினங்களில் மாணவர்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் சுமார் 7000 பொலிஸார்…

மேலும்....

பொலிஸ் புலனாய்வு அதிகாரி என்ற போர்வையில் பண மோசடி செய்தவர் கைது!

பொலிஸ் புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரியாகத் தன்னை காட்டி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது….

மேலும்....

யாழ் இணுவிலைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு!

 யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த யாழ் இணுவில் பகுதியைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழகத்தில் 1ம் வருட…

மேலும்....

’20’ தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்மானம் கையளிப்பு!

20வது அரசியலமைப்புக்கு எதிராக சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று (10) ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி குறித்த…

மேலும்....

கிணற்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!

தென்மராட்சி – வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தின் கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக…

மேலும்....

யாழில் சிகிச்சையை பெற்று வீடு திரும்பியவருக்கு மீளவும் கொரோனா!

பின்னர் ஏற்பட்ட உடல்நல குறைவையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனினும், இந்த தகவலை வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

மேலும்....

மாற்றுத்திறனாளி முன்னாள் போராளி மீது கிளிநொச்சி காவல்துறை தாக்குதல்!

 இலங்கைத் தமிழரகசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் ஜெயக்குமார் மீது பொலிஸ் உப பரிசோதகரும் கிளிநொச்சி குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான, ஜெசிந்தன் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் வைத்து நேற்றைய…

மேலும்....

இந்தியா போன்று மிகவும் ஆபத்தான நிலைமை இலங்கைக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் – வைத்தியர்கள் பகீர் எச்சரிக்கை

 இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின்…

மேலும்....

கொரோனாவுக்கு பிந்தைய எதிா்விளைவுகளுக்கு யோகா சிகிச்சை!

 கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு ஏற்படும் பாதிப்புகளுக்குத் தீா்வு காண அரசு மருத்துவமனைகளில் யோகா சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எளிமையான ஆசனங்கள், பிராணயாமப் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன்…

மேலும்....

பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் பாலில் விஷம் கலந்து குடுத்த தாய்!

 தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்…

மேலும்....