Day: 7 October 2020

வாங்கிய கடனுக்கு வீட்டை பறிமுதல் செய்த விரக்த்யில் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை!

தனியார் நிதிநிறுவனத்தில் வாங்கிய கடனுக்கு வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்ததால், விரக்தி அடைந்த விவசாயி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்….

மேலும்....

யாழில் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் புகுந்து ரௌடிகளின் அராஜகம்!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சுமன் என பொலிஸாரால் விழிக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வன்முறைக் கும்பல், அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது. இந்தச் சம்பவம்…

மேலும்....

புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க அரசு நிதி வழங்க வேண்டும்.!

புற்றுநோய் வைத்தியசாலையை சீராக இயக்க  அரசு நிதி வழங்க வேண்டும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி, பொருளாதார சேவைகள் வரி, துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டமூலம் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து பிரேரணைகள் இங்கு விவாதிக்கப்படுகின்றது. இந்தவேளையில் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தினை மேம்படுத்தி  நாட்டைக் கட்டியெழுபுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசினால் இந்த வரி தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.  கோவிட் 19 வைரஸ் தொற்றானது அதிதீவிரமாக பரவும் இந்த வேளையில் அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளமையை நாம் உணர்கின்றோம். கோவிட் 19 வைரஸ் பிரச்சினையின் பின்னணியுடன் பார்க்கும்போது அபிவிருத்தி என்னும் விடயத்தில் சுகாதார முற்னேற்றம் என்பது அதிகூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் சுகாதாரத்தை மேம்படுத்தலின் முக்கியத்துவம் கருதி நான் முக்கிய விடயம் ஒன்றினை பதிவு செய்ய விரும்புகின்றேன். கோவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இலகுவாகப் பாதிக்கப்படக் கூடியவர்களாக புற்றுநோயாளர்களும் உள்ளனர். கடந்த கால யுத்தம் காரணமாக குண்டுத் தாக்குதல்களினால் ஏற்பட்ட இரசாயன தாக்கங்களினால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை வடமாகாணத்தில் மிக அதிகமாக உள்ளது. அவ்வாறு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் நிலையமாக உள்ள தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் குறிப்பிட விரும்புகின்றேன். தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவை உருவாக்குவதற்கு எனது குடும்பத்தின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது. புற்றுநோய் பிரிவுக்குரிய கட்டடம் மற்றும் அதற்குரிய கோபோல்ற் (உழடியடவ ரnவை) இயந்திரத்தினையும் எமது குடும்பம் வழங்கியிருந்தது. குறித்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு யுத்தத்தின் முன்னரும், பின்னரும் யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல அதற்கு அப்பாலுள்ள மக்களும் சிகிச்சை பெறும் நிலையமாக விளங்கியது. மகரகம போன்ற தொலை தூரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்குச்  செல்ல வசிதியற்ற பெருந்தொகையான நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவையை இந்த வைத்தியசாலை வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் மாகாண சபையின் கீழ் இயங்கும் இந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு முழுமையாக இயங்குதவதற்குத் தேவையான ஆளணிவளம் (உயனசந)…

மேலும்....

வெள்ளை வானில் கடத்தப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் ஒருவர் மரணம்!

வெள்ளை வானில் கடத்தப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் ஒருவர் தனது மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே இன்று மரணமடைந்துள்ளார். வவுனியாவில் 1328 ஆவது…

மேலும்....

வீதியில் பயணித்தவர் மீது முறிந்து வீழந்த மரம்

வவுனியா கண்டி வீதியிலுள்ள பேயாடிகூழாங்குளம் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள மரம் ஒன்று இன்று (07) பிற்பகல் முறிந்து அவ்வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மிது…

மேலும்....

கட்டுநாயக்க பகுதியில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கட்டுநாயக்க சுகாதாரப்பிரிவுக்கு உட்பட்ட சீதுவ, கந்தான மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இன்று மாலை 6.00 மணிக்குள் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவுகளுக்கு பொறுப்பான…

மேலும்....

ஆடைத் தொழிற்சாலை பெண்ணால் கண்டிக்கும் பரவியது கொரோனா

மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரிந்த பெண் ஒருவர் அண்மையில் தனது சொந்த ஊரான கண்டிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது….

மேலும்....

மேலும் 6 பேருக்கு கொரோனா!

வெலிசறையில் உள்ள பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை ஊழியர், கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (07) சற்றுமுன்…

மேலும்....

தப்பியோடிய தொற்றாளி கைது!

ராகமை வைத்தியசாலையில் இருந்த தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் பேச்சாளர்…

மேலும்....

கம்பஹா மருத்துவருக்கு கொரோனா!

கம்பஹா பொது மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு தனது தனியார் கிளினிக்கில் சிகிச்சையளித்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com