Day: 29 September 2020

யானை தாக்கி மாநகர வாகன சாரதி படுகாயம் ; வைத்தியசாலையில் அனுமதி

அக்கரைப்பற்று மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் திண்மக்கழிவகற்றும் வாகனத்தின் சாரதியாக பணியாற்றும் ஊழியரான குமார் என்பவர் இன்று (29) காலை திண்மக்கழிவுகளை கொட்டுவதற்காக அட்டாளைச்சேனை பள்ளக்காடு பிரதேசத்திற்கு…

மேலும்....

அதிகளவிலான சிம்அட்டைகளை வாங்குவதற்கு எதிராக நடவடிக்கை

ஒருவர் ஐந்து சிம் அட்டைகளை விட அதிகமாக வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அனைத்து தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் தொலைத்தொடர்பு…

மேலும்....

இலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

​இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய ஆரோக்கியமான…

மேலும்....

சிறீலங்காவுக்கு கடன் அடிப்படையில் ஆயுத தளபாடங்கள்!

கடன் அடிப்படையில் சிறீலங்காவுக்கு ஆயுத தளபாடங்களை வழங்குவதற்கான திட்டம் புதுடில்லியிடம் உள்ளது என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இலங்கையின்…

மேலும்....

ரணில் நரி அல்ல குள்ள நரிகளின் தலைவன்

சுதந்திர இலங்கையினதும், ஐக்கியதேசியக் கட்சியினதும் பிதாமகர்,  டீ.எஸ் சேனநாயக்க ஆரம்பித்த அஞ்சல் ஓட்டத்தின் அஞ்சல். கோலை , இலாவகமாகப் பற்றிக்கொண்டு ஓடிய, முன்னாள் பிரதமரும், ஐக்கியதேசியக் கட்சியின்…

மேலும்....

தமிழ் மாணவி கொலையில் அதிர்ச்சி திருப்பம்: தாயின் தகாத உறவால் நிகழ்ந்த கொலை

பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர்…

மேலும்....

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 70,589 பேருக்கு கொரோனா

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில்…

மேலும்....

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.35 கோடியாக உயர்வு

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,35,40,950…

மேலும்....

கடலாமைகளுடன் ஒருவர் கைது

தடை செய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் ஒருவர் காவல் துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகள் விற்பனை…

மேலும்....

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் மீண்டும் சேவையில் !

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரண்டு தொடருந்துகளை மீண்டும் சேவையில் ஈடுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுப்பட்ட 1001 இலக்கமுடைய தொடருந்தும்…

மேலும்....