Day: 28 September 2020

பல கோடி பெறுமதியான 2 கிலோவுக்கு அதிக நிறையுடைய அரிய இரத்தினக்கல் பொலநறுவையில் கண்டுபிடிப்பு

பொலன்னறுவை எலஹெர – பக்கமூன பெல்அத்துவாடி பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான நீல இரத்தினக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினக்கல் சுரங்கத்திற்குள் கருகற்களுக்குள் இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

தமிழர்களின் வர்த்தகத்தை புறக்கணியுங்கள்: இனவாதம் கக்கும் சிங்கள பேராசிரியர்

தமிழ்தேசிய கட்சிகளின் அழைப்பில் வடகிழக்கு மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு ரஜரட்ட மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சிசிர சிறிபத்தன…

மேலும்....

கொழும்புக்குச் சென்ற 22 கண்டெய்னர்களில் ஆபத்தான மருத்துவ கழிவுகள்!

பிரித்தானியாவில் இருந்து ரீ- சைக்கிளிங் (திருப்பி பாவிக்க கூடிய பொருட்கள்) என்ற போர்வையில், 22 கண்டேனர்கள் சென்றுள்ளது. இதனை இலங்கையில் உள்ள கம்பெனி ஒன்று இறக்குமதி செய்து…

மேலும்....

எண்ணெய் கப்பல் பணியாளர்கள் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய எண்ணெய்…

மேலும்....

ஹர்த்தாலை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக த.ம.வி.பு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் மட்டக்களப்பு – வாழைச்சேனையில் அரசை ஆதரித்து ஹர்த்தாலுக்கு எதிரவாக தமிழ் மக்கள் விடுதலை…

மேலும்....

அரசுக்கு எதிரான ஹர்த்தாலுக்கு யாழ் முஸ்லிம் மக்களும் பூரண ஆதரவு!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு…

மேலும்....

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில்…

மேலும்....

இன்று நடக்கவிருந்த பரீட்சைகளுக்கு மறுதிகதியிடப்பட்டது!

இன்றைய (28) திகதியில் நடைபெற இருந்த க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான மாகாண பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் மறு திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி இ்ன்று…

மேலும்....

அம்பாறையில் ஹர்த்தாலுக்கு ஆதரவில்லை – பாதுகாப்பும் பலமாக இருந்தது!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஆதரவு வழங்காத மக்கள் தமது அன்றாட செயற்பாடுகள் வழமை…

மேலும்....

தமிழர்களின் உணா்வுகளை கொச்சைப்படுத்துவது தமிழினத்திற்கு செய்யும் துரோகம்! சுமந்திரனின் கருத்துக்கு கே.வி தவராசா கண்டனம்

அரச அடக்கு முறைக்கு எதிராக நம் மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்த முன்வர வேண்டிய கடப்பாடு தமிழரசுக் கட்சியில் பொறுப்பான பதவி வகிக்கும் திரு.சுமந்திரனிற்கு இருந்த போதிலும் மக்களாகவே…

மேலும்....