Day: 24 September 2020

வெடுக்குநாரி மலைக்கு செல்லும் பக்தர்களை பதிவு செய்யும் பொலிஸ்

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார்…

மேலும்....

“20”க்கு சுதந்திர கட்சி ஆதரவு!

அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு…

மேலும்....

மோட்டார் வாகன இறக்குமதி தடையை நீக்குங்கள் – சஜித்

மோட்டார் வாகன இறக்குமதி தடையினை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (24) உரையாற்றுகையில் அவர்…

மேலும்....

சுமனரத்ன தேரரை கைது செய்ய கூட்டமைப்பு கோரிக்கை!

மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் சுமனரத்ன தேரரை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

மேலும்....

திலீபனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஒற்றுமையே – சசிகலா!

தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே என சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘மாமனிதர்’ நடராஜா ரவிராஜ்ஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்….

மேலும்....

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59-வயது) இன்று இந்தியா – மும்பையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 1984 – 1994ம்…

மேலும்....

வலுவிழந்த சிறுவர்களின் கல்விக்காக பேரணி!

வலுவிழந்த சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளிலான சமூக விழிப்பூட்டல் பேரணி இன்று (24) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் முன்னால் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…

மேலும்....

அரசியலமைப்புக்கு எதிராக மேலும் ஆறு மனுக்கள்!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரையில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் உட்பட…

மேலும்....

கொட்டிகாவத்தை தகன சாலையில் வாயு கசிவு; 7 பேர் வைத்தியசாலையில்!

கொழும்பு – கொட்டிகாவத்தை உடல் தகனசாலையில் இன்று (24) ஏற்பட்ட வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலமொன்றை தகனம் செய்த போது வாயுக்…

மேலும்....

நியூ டைமன்ட் கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறியது உறுதி!

நியூ டைமன்ட் கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவால் கடல்மாசு ஏற்பட்டதை கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையால் (மேபா) நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவின் இடைக்கால அறிக்கையூடாக…

மேலும்....