Day: 23 September 2020

கும்புறமூலை விபத்தில் இளைஞன் பலி!

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றநிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிரான் பிரதேசத்தை சேர்ந்த…

மேலும்....

குதவாயில் கைபேசியை மறைத்து வைத்த கைதி! – வைத்தியசாலையில்

வெலிக்கடை சிறைச்சாலையின் விளக்கமறியல் கைதி ஒருவர் தனது குதவாயில் மறைத்து வைத்த கைபேசி சிக்கிக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியர்கள்…

மேலும்....

கட்டாரில் இலங்கை தூதரகம் மூடல்; ஒருவருக்கு கொரோனா!

கொரோனா அச்சம் காரணமாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதிவரை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக…

மேலும்....

கஞ்சாவுடன் ஒருவர் கைது!

தென்மராட்சி – கொடிகாமம், கெற்பேலி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) மாலை கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம்…

மேலும்....

மன்னாரில் கைப்பற்றப்பட்ட பொக்கிசம்!

மன்னார் – நானாட்டான், வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1900 மேற்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் ஓட்டுத் துண்டு போன்ற…

மேலும்....

வீதி ஒழுங்குகளை மீறிய 1000 பேர் சிக்கினர்!

கொழும்பில் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட இந்த…

மேலும்....

அச்சுறுத்தி கொள்ளையிட்ட இருவர் கைது!

பட்டப்பகலில் வீடு புகுந்து ஓய்வுபெற்ற அதிபருக்கும் அவரது துணைவியாருக்கும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்….

மேலும்....

சுமனரத்ன தேரர் இனக்கலவரம் தூண்டும் விதமாக செயற்படுகிறார்!

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி இனக்கலவரத்தினை தூண்டும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று…

மேலும்....

மண்ணெண்ணெய்யுடன் காணிப் பிரச்சினைக்காக போராடிய பெண்!

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமை கோருகிறார் என்றும் அந்தக் காணியினை மீட்டுத்தருமாறும் கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்….

மேலும்....

தமிழ் தேசிய கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன – நாளை அறிவிப்பு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடை தொடர்பான தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை (24) அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) மாலை…

மேலும்....