Day: 21 September 2020

மூன்று ஆண்டுகளாக தேடப்படும் யுவதி; பொலிஸ் முறைப்பாடு செய்தும் பயனில்லை!

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (23-வயது) என்பவர் கடந்த மூன்று வருடமாக காணாமல் போன நிலையில்…

மேலும்....

தொழிலாளர்களின் உழைப்பை சுறண்டும் முகாமையாளர்; 10வது நாளாக போராட்டம்!

18 கிலோ கொழுந்து பறிக்க கட்டாயப்படுத்தும் தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா – நானுஓயா, உடரதல்ல தோட்ட…

மேலும்....

20துக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் – நளின்

20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லவுள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்…

மேலும்....

20ஐ எதிர்த்து நீதிமன்றம் செல்வது சிக்கலில்லை – வாசுதேவ

20ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி, நீதிமன்றுக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்…

மேலும்....

மஞ்சந்தோடுவாய் நெசவு நிலைய குறுக்கு வீதி அபிவிருத்தி!

கிராமிய அபிவிருத்தியினூடாக நாட்டை அபிவிருத்தி செய்தல் எனும் தொணிப் பொருளில் நிதி மற்றும் பொருளாதார, கொள்கைத் திட்டமிடல் அமைச்சினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சப்றிகம நிகழ்ச்சித்…

மேலும்....

பஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயம்!

அக்கராயன்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து வீழ்ந்த குழந்தை ஒன்று தலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பஸ்…

மேலும்....

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கி மூவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் திங்கள் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் பலியானதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில்…

மேலும்....

மாவனல்லை நகரில் அதிகாலையில் மரணபயம் காட்டிய காளை!

நண்பகல் மாவனல்லை நகர்பகுதிக்குள் நுழைந்த வளர்ப்பு காளையொன்று சிறிது நேரம் களேபரத்தில் ஈடுபட்டது. கயிற்றை அவிழ்த்துக்கொண்டு பிரதான வீதிக்குள் நுழைந்து எதிர்ப்பட்டவர்களையெல்லாம் முட்டிமோதியது. இதனால் அல்லோலகல்லோலப்பட்ட மக்கள்…

மேலும்....

மறைத்து வைக்கப்பட்டிருந்த புராதன சிலை

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என…

மேலும்....

இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்!

அண்மையில் இலங்கை முழுவதும் மின் தடை ஏற்பட்டதை போன்று மீண்டும் மின் தடை ஏற்படக் கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது மேலாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com