Day: 20 September 2020

கிளிநொச்சி கலைஞர்களின் மண்குளித்து நாடகம் 13 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது!

கிளிநொச்சி கலைஞர்களின் ‘மண்குளித்து’ நாடகம் 2020ம் ஆண்டின் சிறந்த நெடுநாடகமாக முதல் இடத்தைப் பெற்றதுடன், 8 பிரிவுகளில் 13 தேசிய விருதுகளை வென்றுள்ளது. இலங்கை கலாசார அலுவல்கள்…

மேலும்....

தமிழர்களுக்கு அழிவுதான் – மட்டு. சுமணரத்ன தேரர் எச்சரிக்கை!

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அழிவுகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்னதேரர்…

மேலும்....

வீட்டுத்தோட்ட போட்டியில் கண்டாவளை யுவதி முதலிடம்

இளைஞர்களை விவசாய நடவடிக்கைகளில் ஊக்கப்படுத்தும் செயற்பாடாக இளைஞர் யுவதிகள் மத்தியில் நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் வீட்டுத்தோட்டம் போட்டிகள் இளைஞர் விவகார அமைச்சினால் இந்த ஆண்டு நடத்தப்பட்டது….

மேலும்....

கடவத்தையில் திருடப்பட்ட கார் ஓட்டமாவடியில் கைப்பற்றல்!

கொழும்பு – கடவத்தை பகுதியில் திருடப்பட்ட நிலையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தே கார் இன்று (20) வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து…

மேலும்....

தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைவு ஓர் வரலாறு – அஷாத் சாலி

தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழின வரலாற்றில் ஒரு மைல்கல் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஷாத் சாலி தெரிவித்துள்ளார். அத்துடன், கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட…

மேலும்....

வட்ஸ்அப் ஊடாக நிதி மோசடி செய்தவர் கல்குடாவில் கைது!

வட்ஸ்அப் வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை நேற்று (19) இரவு கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். வறக்காபொல கொரகொல்ல பிரதேசத்தினை…

மேலும்....

பல்கலைக்கழக மாணவர்களுக்கு லப்டொப் கடன் வசதி!

பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன்…

மேலும்....

பார்த்தீபன் கனவு பலிக்க வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

பார்த்தீபன் கனவு பலிக்க வெடிக்கட்டும் மக்கள் புரட்சி – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-அமைதி முறையில் எதிரியை உடலால் வருத்தாமல் மனத்தால் வருந்தச் செய்யும் போராட்டமாக இந்தியாவின் தேசபிதா…

மேலும்....

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம்

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது.கனடாவில்…

மேலும்....

‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது மறைவுக்கு சீமான் உருக்கம்

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? – தமிழ்த்தேசியப் போராளி ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது மறைவுக்கு சீமான் உருக்கம் | நாம் தமிழர் கட்சி நாம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com