Day: 19 September 2020

வீதி ஒழுங்கை சட்டத்தில் இன்று முதல் மாற்றம்!

கொழும்பில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக அண்மையில் விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் இன்று(சனிக்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள்…

மேலும்....

வவுனியா கிணற்றில் குடியிருந்த முதலையும் 12 குட்டிகளும்

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12குட்டிகளையும் பொதுமக்கள் ஒன்றினைந்து மீட்டுள்ளனர். வவுனியா பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக…

மேலும்....

பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை

பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்….

மேலும்....

சிறைச்சாலை அத்தியட்சகரை கொலை செய்ய திட்டமிட்ட சிறைச்சாலை சார்ஜென்ட்!

குருவிட்ட சிறைச்சாலை அத்தியட்சகர் தம்மிக்க தசநாயக்கவை வேறொரு சிறைச்சாலையொன்றின் கைதி ஒருவர் மூலமாக கொலை செய்ய அதன் சார்ஜென்ட் ஒருவர் திட்டமிட்டுள்ளார்.  குறித்த சம்பவம் தொடர்பில் சிறப்பு…

மேலும்....

இன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020 சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும்தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 26 ஆவது பொதுத்தேர்வாக இன்று  19.09.2020 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில்…

மேலும்....

முள்ளியவளை கிச்சிராபுரத்தில் வாள்வெட்டு!

முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியில் இருவருக்கிடையில் நேற்று இரவு (18.09.2020) இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது. இதன்போது இருவர் சண்டையினை தீர்க்க முற்பட்டவர்ககள் மீதும் வாள்வெட்டு…

மேலும்....

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு

கொவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும் தமது உயிரை பணயம் வைத்து செயலாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அடையாள ரீதியாக…

மேலும்....

இலங்கையில் பூரண குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா!

சிலாபம், ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 வயதுடைய குறித்த நபர் கடந்த…

மேலும்....

மட்டக்களப்பில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்: ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பு செங்கலடி நகரில் நேற்று வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று மாலை செங்கலடி எரிபொருள் நிரப்பும்…

மேலும்....

அரேபியா நாடொன்றில் 28 இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி!

சவுதி அரேபியாவில் தொழில்செய்யும் இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைக்கான தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com