Day: 16 September 2020

ஆட்டத்தை ஆரம்பித்த TID: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க இணைப்பாளர் விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க…

மேலும்....

பிரதி அதிபரை தாக்கி பாடசாலையை துவம்சம் செய்த ஆசிரியர்: எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் ஆசிரியர், பிரதி அதிபரை தாக்க முற்பட்டமைக்கும், பாடசாலை சொத்துக்களை சேதப்படுத்தியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களால் பாடசாலை நுழைவாயினை…

மேலும்....

தீப்பிடித்த கப்பலிடம் 340 மில்லியன் நட்ட ஈடு கோரும் சிறிலங்கா

கிழக்கு கடற்பரப்பில் தீ பிடித்த ‘எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பல் உரிமையாளர்களிடம் 340 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிக்கை யொன்றை சட்டமா அதிபர் சமர்ப்பித்துள்ளார். கப்பலில் ஏற்பட்ட…

மேலும்....

ஜப்பான் பிரதமரானார் விவசாயின் மகன் யோஷிஹைட் சுகா!

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின்…

மேலும்....

சிவாஜிலிங்கம் யாழ். நீதிமன்றினால் பிணையில் விடுதலை

திலிபனின் நினைவு தினம் அனுஷ்டித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் யாழ். நீதிமன்றினால், பிணையில் விடுதலை செய்யப்டப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் உள்ள சிறிசபாரத்தினத்தின் நினைவிடத்தில்…

மேலும்....

நீர் வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற இளைஞன்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் எபோட்ஸ்லி தோட்ட பகுதியில் உள்ள கிளை ஆறு ஒன்றின் நீர் வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞனை ஹட்டன்…

மேலும்....

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியில் விபத்து; முச்சக்கரவண்டியின் சாரதி உள்ளிட்ட மூவர் பலி

இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த…

மேலும்....

வீதி ஒழுங்கை மீறுபவர்களிற்கு இன்று முதல் 2,000 ரூபாய் அபராதம்

புதிய வீதி ஒழுங்கின்படி இன்று(16) முதல் பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிக்குமாறு முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு பொலிசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். இந்த வீதி ஒழுங்கை…

மேலும்....

முள்ளிப்வாய்க்காலில் ஒருதொகை வெடிபொருட்கள் மீட்பு

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த தனியார் காணியொன்றிலிருந்து ஒருதொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள்…

மேலும்....

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் படுகொலை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

தந்தை – மகன் படுகொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ்,…

மேலும்....