Day: 15 September 2020

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் இன்று(15) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு…

மேலும்....

வைத்தியராக தன்னை அடையாளம் காட்டி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட வைத்தியராக தன்னை அடையாளம் காட்டி, பல்வேறு நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட பிலியந்தலாவ பகுதியைச சேர்ந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த…

மேலும்....

முன்னாள் இராணுவ வீரரான ஆமி கமல் கைது

பிரதேசவாசிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவந்த, முன்னாள் இராணுவ வீரரான ஆமி கமல், ஹேன்பிட்டிய பிரதேசத்தில், வீடொன்றில் நடத்திய விசேட சோதனையின்போது, 10 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருள்…

மேலும்....

தேங்காயின் விலை 100 ரூபாய்!

அடுத்த மாதம் முதல் தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில்…

மேலும்....

டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதியதில் கோரவிபத்து

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோட்டார் சைக்கிளின் மோதியதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவத்தை சேருநுவர பகுதியைச் சேர்ந்த எச்…

மேலும்....

முட்டை விலை ரூ.15ஆக குறைவு; ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுப்பு

முட்டையின் விலை 22 ரூபாயாக அதிகரித்த நிலையில் பேக்கரி உரிமையாளர்களுக்கும் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவிருந்தது. பிரதமருடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலில்…

மேலும்....

ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட், கிரியெல்ல ஆஜர்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்…

மேலும்....

மின்சாரம் தாக்கி மாணவன் பலி

மின்சாரம் தாக்கி காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  தியத்தலாவை – அலுத்வெல பகுதியைச் சேர்ந்த 15 வயது…

மேலும்....

20 குறித்த அறிக்கை பிரதமரிடம் இன்று சமர்ப்பிப்பு

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழுவொன்று…

மேலும்....

திலீபனை நினைவு கூர்வதற்கு மீண்டும் தடைவிதித்தது யாழ் நீதிமன்றம்!

தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுவை யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் இன்று(15) நிராகரித்துள்ளார். கடந்த 14ம் திகதி தியாக…

மேலும்....