Day: 14 September 2020 (Page 2/2)

இலங்கையில் 13வது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று (14) 13வது மரணம் பதிவாகியுள்ளது. பஹ்ரைனில் இருந்து செப்டம்பர் 2 அன்று நாடுதிரும்பிய குறித்த நபர் சிலாபம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

மேலும்....

20ம் திருத்தம் குறித்து ஐநா ஆணையாளர் கவலை!

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார். ஐ.நா மனித உரிமை பேரவையின்…

மேலும்....

இராணுவத்திடம் உள்ள கூட்டுறவு பயிற்சி நிலையத்தை விடுவிக்க கோரிக்கை!

வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்தினை இராணுவத்திடமிருந்து விடுவித்து தருமாறு கூட்டுறவு ஆணையாளர் இந்திரா சுபசிங்க ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தார் வவுனியா…

மேலும்....

நாட்டில் செயற்கை முட்டைகள் – உடன் முறையிடுமாறு கோரிக்கை!

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர்மீதாவது ஏற்படின்…

மேலும்....

ஐதேகவின் பிரதி தலைவராக ருவன் தெரிவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதித் தலைவர் தெரிவுக்காக இன்றைய (14) செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ருவன்…

மேலும்....

திலீபனின் தூபிக்கு பொலிஸ் காவல்

தியாக தீபம் திலீனின் நினைவேந்தலுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று (14) தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி முன்னால் பொலிஸ் காவல்…

மேலும்....