Day: 14 September 2020

சுகாதார தொழிலாளிகள் மீது கை வைத்த வர்த்தக நிலையத்தினர்: இரு ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சாவகச்சேரி நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி…

மேலும்....

யாழில் இளைஞர்கள் அட்டகாசம் நையப்புடைத்த பொது மக்கள்!

மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை வட தமிழீழம் ,யாழ் சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம்…

மேலும்....

திலீபன் நினைவுத் தூபியில் சிங்கள பொலிசார் குவிப்பு!

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன்  அவர்களின் 33 ஆம் ஆண்டு  நினைவு நாள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில்  வட தமிழீழம் , யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று…

மேலும்....

தன்னைக் கடத்தியதாக மாணவி கூறிய முறைப்பாட்டை அலட்சியம் செய்த கோப்பாய் பொலிஸதிகாரி!

தன்னை ஒருவர் கடத்தியதாக தனது தாயுடன் பொலிஸில் முறையிடச் சென்ற மாணவியின்(வயது 15) முறைப்பாட்டை, கோப்பாய் பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பொலிஸதிகாரி வாங்க மறுத்து அலட்சியம் செய்ததோடு,…

மேலும்....

இலஞ்சம் பெற்ற இ.போ.ச சாரதி கைது!

அம்பாறை – நாமல் ஓயா பகுதியில் 30,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி, பணி நீக்கம்…

மேலும்....

2019 க.பொ.த உயர்தரத்திற்கான வெட்டுப்புள்ளிகள் ஒக்ரோபரில் வெளியீடு?

2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுத்து பல்கலைக்கழக அனுமதிகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் ஒக்ரோபர் முதல் வாரத்திற்கு முதல் வெளியிட முடியும் என பல்கலைக்கழக…

மேலும்....

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு இடமில்லை!

வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வவுனியா…

மேலும்....

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு…

மேலும்....

தப்பிச் சென்ற நபரால் மன்னார் ரயில் நிலையம் முடக்கம்!

மன்னார் பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (13) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன்…

மேலும்....

இலங்கையில் இன்று 39 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று (13) இதுவரை 39 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,234…

மேலும்....