Day: 13 September 2020

போதையில் மகனையே கொலை செய்த தந்தை

சப்புகஸ்கந்த பகுதியில் தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் போதையில் இருந்ததாக…

மேலும்....

மீசாலை வாள் வெட்டில் பெண் படுகாயம்!

தென்மராட்சி – மீசாலை வடக்கு பகுதியில் நேற்று (12) இரவு பெண் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீசாலை வவா கடையடியில் உள்ள வீடு…

மேலும்....

நெல்லியடியில் ஹெரோயின் – பெருமளவு பணத்துடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பேருந்து நிலையத்தில் போதைப்…

மேலும்....

போதைப் பொருள் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது!

பூஸா சிறைச்சாலையில் 21 கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து 3வது நாளாகவும் முன்னெடுத்துவருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…

மேலும்....

சற்றுமுன் நடந்த விபத்தில் மாணவன் பலி!

வவுனியா – நொச்சிகுளத்தில் இன்று (13) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிச் சென்ற மோட்டார்…

மேலும்....

வடமராட்சி மீனவர்கள் மௌன போராட்டத்துக்கு தயார்!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், ஆகியவற்றைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம்…

மேலும்....

விபத்தில் மாணவர்கள் உட்பட 7 பேர் காயம்!

நுவரெலியா – ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து…

மேலும்....

காயமடைந்த நிலையில் கரையொதுங்கிய அரியவகை ஆமை!

வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த கடற்கரையோரத்தில் காயமடைந்த நிலையில் Green Sea Turtle (Chelonia Mydas) எனும் வகை இனத்தைச் சேர்ந்த ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று…

மேலும்....

வடமராட்சி கிழக்கு மீனவர்களை நம்பவைத்து கழுத்தறுத்த டக்ளஸ்

வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி, கடலட்டை தெழில்களில் பிற மாவட்ட மீனவர்கள் ஈடுபடுவதால் தமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று   எதிர்வரும் 16ஆம் திகதி…

மேலும்....

30 இளைஞர் யுவதிகள் கஞ்சாவுடன் பேஸ்புக் விருந்து கொண்டாட்டம்

கேரள கஞ்சாவுடன் பேஸ்புக் விருந்து கொண்டாட்டம் – 30 இளைஞர் யுவதிகள் கைது! நீர்க்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் கேரள கஞ்சாவுடன் 30 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்….

மேலும்....