Day: 11 September 2020

MT New Diamond கப்பலின் பொறியியலாளர் எல்மோர் கூறும் திக்.. திக்… நிமிடங்கள்

கப்பலில் தீப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக MT New Diamond கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க பனாமாக்கப்பல் மாலுமியும் பிலிப்பைன்ஸ் பொறியியலாளருமான எல்மோர் பல…

மேலும்....

மலையகமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு முன்னணி ஆதரவு

மலையகமக்களின் உரிமைகளை வெல்வதற்கான முயற்சிகளுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இதனை தெரிவித்துள்ளார். மலையகமக்களின்…

மேலும்....

77 கிலோ கிராம் ஆபத்தான நைட்ரிக் அமிலத்துடன் சிக்கிய இருவர்!

களுத்துறை பண்டாரகம, அட்டுளுகம ஜயகொடி கந்த பிரதேசத்தில் இரண்டு வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 77 கிலோ கிராம் நைட்ரிக் அமில தொகையுடன் இரண்டு பேரை பாணந்துறை பொலிஸார்…

மேலும்....

கழுவி – உலர வைத்து விற்கப்படும் ‘மாஸ்க்’!

மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் மீண்டும் பயன்படுத்த முடியாத 3128 முகக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  கொழும்பு,…

மேலும்....

21 வயது யுவதி தற்கொலை!

கட்டுகஸ்தோட்டை மகாவலி கங்கையில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இன்று முற்பகல் குறித்த கங்கையில் யுவதி ஒருவர் பாய்வதனை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். உயிருக்காக போராடிக்கொண்டிருந்த…

மேலும்....

கரணவாயில் தனிமையிலிருந்த பெண்ணிடம் மீன் வியாபாரி கைவரிசை

தனிமையில் வாழ்ந்த வயோதிப பெண்ணிடம் லாவகமாக பேசி இரு தங்க மோதிரங்களை எடுத்து சென்ற மீன் வியாபாரி தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. …

மேலும்....

பழைய குண்டுகளை வெடிக்க வைத்தமையே அதிர்வுக்கு காரணம்!

யாழ்ப்பாணம் – அராலியில் கொப்பேக்கடுவவின் சிலை அமைந்துள்ள பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று (11) மதியம் முன்னெடுப்பட்டது. இதன்காரணமாக யாழ் மாவட்டத்தின்…

மேலும்....

தந்தையின் உடலை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய பிள்ளைகள்!

தனது இறப்புக்கு பின்னர் உடலை யாழ்,மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனும், தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர்…

மேலும்....

லொறி தீ வைத்து எரிப்பு!

நுவரெலியா- லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை, இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம்…

மேலும்....

பொலித்தீன் – பிளாஸ்டிக்கை தடை செய்யத் திட்டம்!

நாட்டில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று (11)…

மேலும்....