Day: 8 September 2020 (Page 2/3)

யாழ் பல்கலை பேரவை உறுப்பினராக சிவராஜா நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…

மேலும்....

ஷஹ்ரானுடன் நெருங்கிய 12 பேரின் மறியல் நீடிப்பு!

தொடர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் 12 சந்தேகநபர்களை, மீண்டும் செப்டெம்பர் 21ம் ஆம் திகதி வரை…

மேலும்....

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு; மழை பெய்யவும் வாய்ப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (08) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது….

மேலும்....

சாராவின் மரபணு அறிக்கையை மீள ஆராய உத்தரவு!

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்று நம்பப்படும் பயங்கரவாதி சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையினை மீண்டும்…

மேலும்....

வீடொன்றின் மதில் உடைந்து விழுந்து யுவதி ஒருவர் பரிதாபமாக பலி!

கடுவல, கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த யுவதியே உயிரிழந்தார். அவரது தாயார், சகோதரன்…

மேலும்....

பல்கலைக்கழகம் செல்ல காத்திருந்த இளைஞன் பலி

​கொழும்பு – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கஹவத்தை மாதம்பை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழகம் செல்ல தயாராக இருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப் வண்டி ஒன்று…

மேலும்....

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்றம் இன்று (08) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த…

மேலும்....

சவுதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

சவுதி அரேபியாவில் பணியாற்றிய இலங்கையர்களுக்கு சில சலுகைகளை வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய தொற்றுக் காரணமாக சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற முடியாதுள்ள இலங்கையர்களின்…

மேலும்....

18 ஆயிரம் போதை வில்லைகளுடன் மூவர் கைது!

கொழும்பு – முகத்துவாரத்தில் 18,900 போதை வில்லைகளுடன் மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதை வில்லைகளின் பெறுமதி 4 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்....

யாழ் மாவட்ட நிதியியல் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

வடக்கு மாகாணத்தில் நிலவிவரும் நுண் நிதிக் கடன்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களைக் கேட்டறிந்து கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்…

மேலும்....