Day: 4 September 2020

இலஞ்சம் பெற்ற நாடாளுமன்ற அதிகாரி கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் பழங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக அவர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

மேலும்....

வல்வெட்டித்துறை இளைஞர் கனடாவில் பலி

கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று வியாழக்கிழமை மதியம் 12:30 மணியளவில் படகு ஒன்று விபத்துக்கு உள்ளான போது வல்வெட்டித்துறை தீருவிலையைச் ஈழத்தைச்சேர்ந்த   பல்லவநம்பி (46வயது) என்பவர் மிகவும்…

மேலும்....

கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை ?

​இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ரஷியா ஒரு கொரோனா தடுப்பூசிக்கு அதன் ஒழுங்குமுறை குழு ஒப்புதல் அளித்தது, சில மேற்கத்திய வல்லுநர்கள்…

மேலும்....

சென்னையில் மேலும் 992 பேருக்கு கொரோனா

​சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 39-ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 992 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது….

மேலும்....

கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவர் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ…

மேலும்....

அம்பாறை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

எரிந்துகொண்டிருக்கும் மசகு எண்ணெய்க் கப்பல் தொடர்பாக அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அம்பாறை மாவட்டம், சங்கமன்கண்டி கடற்பகுதியில் மசகு…

மேலும்....

இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியான தமிழ் யுவதி பரிதாப மரணம்

இலங்கை மத்திய வங்கியின் உதவி இயக்குனராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்திலும் முக்கிய பதவிவகித்து வந்த அமிதா சுந்தரராஜ் (34), நேற்று முன்தினம் மட்டக்குளியில் இடம்பெற்ற…

மேலும்....

எக்னெலிகொட வழக்கு: சந்தியாவிடம் 10 வருடங்களின் பின் விசாரணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு எக்னெலிகொடவின் மனைவியிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது….

மேலும்....

இலங்கையில் பூனையை திருடி சென்றவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

காலியில் பூனையை கொள்ளையிட்ட ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து காலி நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்சியன் வர்க்கத்தினை சேர்ந்த 40…

மேலும்....

நியூ டயமண்ட் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால்: சிறிலங்காவிற்கும் உலகிற்கும் என்ன பாதிப்பு?

நியூ டயமண்ட் கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் கசிந்து நாட்டின் கிழக்குக் கரையோரப்பகுதிகளில் படியுமானால் அவற்றில் 60 சதவீதமானவற்றை மாத்திரமே அகற்றக்கூடியதாக இருக்கும். அதுமாத்திரமன்றி எண்ணெய் கசிவினால் அப்பகுதிகளில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com