Month: September 2020 (Page 2/46)

’20’கு எதிராக ஒக்டோபர் ஐந்தில் போராட்டம்!

20வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒக்டோபர் ஐந்தாம் திகதி நாடளாவிய ரீதியில்…

மேலும்....

குளங்கள் – வயல்களில் மணல் அகழ மட்டு அரச அதிபர் தடை விதித்தார்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார். கமநல…

மேலும்....

ராஜிதவுக்கு மீண்டும் அழைப்பாணை !

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை எதிர்வரும் 05 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது. கடற்படை…

மேலும்....

சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து புதிய சட்டம்!

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக எதிர்காலத்தில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்…

மேலும்....

பத்திரிகை ஸ்தாபன சட்டத்தை மீளாய்வு செய்ய திட்டம்!

தற்போதைய உலகளவில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்குவதற்கான திருத்தங்களை செய்வதற்காக இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

மேலும்....

இணைய ஊடகவியலாளர் சதுரங்கவுக்கு பிணை!

இணையத்தள ஊடகவியலாளர் டெஸ்மன் சதுரங்க டி அல்விஸுக்கு பிணை வழங்கி கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவு. நீதிமன்றத்துக்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக அவர் அண்மையில் கைது செய்யப்பட்டமை…

மேலும்....

உரிமைகளுக்கு தடை விதிப்பது மனித உரிமை மீறல் – ஐநாவில் வலியுறுத்து!

ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை…

மேலும்....

சஜித் மீது கல் வீச்சு – பயப்படமாட்டேன் என்கிறார்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட கூட்டமொன்றில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (29) இரவு இரத்மலானையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், சஜித் பிரேமதாச உரையாற்றிக்…

மேலும்....

இன்னமும் 7 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்!

நாட்டில் முப்படையினரால் பராமரிப்பில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் உள்ளனர். தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 343 பேர் இன்று (30)…

மேலும்....

சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு வலிந்து…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com