Day: 30 August 2020

தான் பெற்ற மகளையே சீரழித்த தந்தை கைது

தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 15 வயது மகளான சிறுமியே…

மேலும்....

பொலிஸாரின் தடையை உடைத்தெறிந்து மட்டு’வில் உணர்வெழுச்சி போராட்டம்!

மட்டக்களப்பு நீதிமன்றத் தடையினையும் மீறி பொலிஸார் போட்டிருந்த தடையையும் உடைத்தெறிந்து மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் பேரணி உணர்வுபூர்வமாக நடைபெற்றது. வலிந்த காணாமல்…

மேலும்....

யாழில் கண்ணீருடன் மாபெரும் போராட்டம் – பெருமளவானோர் திரண்டனர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினமான இன்று (30) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டப் பேரணியானது…

மேலும்....

உண்ணாப்பிலவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் பலியான சோகம்!

முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம்…

மேலும்....

அநுராதபுரத்தில் எடுக்கப்பட்ட தூக்கு காவடி; வடக்கில் மட்டுமே தடை?

வடக்கில் ஆலயத் திருவிழாக்களில் காவடி எடுக்க சுகாதார அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் அநுராதபுரத்தில் காவடி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

மேலும்....

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்!

சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் இன்று (29) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்…

மேலும்....

கிளி. விபத்தில் அதிரடிப்படை வீரர் பலி!

கிளிநொச்சி – ஏ-9 வீதி, 155ம் கட்டைப் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற விபத்தில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி நகர்ப்…

மேலும்....

ஈழத்தின் புகழ்பெற்ற மூத்த ஓவியர் ‘ஆசை இராசையா’ மரணம்!

ஈழத்தின் மூத்த ஓவியரும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவருமான ஆசை இராசையா இன்று (29) தனது 74வது வயதில் காலமானார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் இவர் காலமானார். யாழ்ப்பாணம்…

மேலும்....

கண்டியில் நில அதிர்வு!

கண்டியில் ஹாரகம, திகண மற்றும் மைலாப்பிட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (29) இரவு 8 – 9 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது….

மேலும்....