Day: 28 August 2020

பெருந்தொகை ஹெரோயின், பணம் கைப்பற்றல்!

கொழும்பு – ஒருகொடவத்தை பகுதியில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான 3 கிலோ கிராம் ஹெரோயினுடன் இன்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த நபரிடம்…

மேலும்....

கொட்டடியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே /81 கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரின்…

மேலும்....

குடிநீர் இன்றி கஷ்டப்படும் கிராமம் – கையேந்தும் நிலை! தீர்ப்பது யார்?

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சாளம்பஞ்சேனை கிராமத்தில் வாழும் மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில்…

மேலும்....

கஞ்சா கடத்திய கடற்படை வீரர்கள் இருவர் கைது!

கொழும்பு – மட்டக்குளியில் வைத்து கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போது…

மேலும்....

சந்நிதி முருகன் திருவிழாவில் அன்னதானம், காவடிக்கு தடை!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல் மற்றும் காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை…

மேலும்....

21 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்!

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மூவருக்கும், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும், பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் 10 பேருக்கும் மற்றும் 6 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும்…

மேலும்....

வெள்ளை வான் விவகாரம்; ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சர்ச்சைக்குரிய வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோருக்கு…

மேலும்....

ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகள்!

கொழும்பு டி ஷொய்சா வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகளை இன்று (28) காலை பெற்றெடுத்துள்ளார். பெபிலியவலவை சேர்ந்த 29 வயதுடைய தாய்…

மேலும்....

மன்னாரிலும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான 31ம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களின் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்படி…

மேலும்....

கிளிநொச்சியிலும் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பு!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டம் எதிர்வரும்…

மேலும்....