Day: 27 August 2020

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக சிறிசற்குணராஜா தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1978ம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள…

மேலும்....

இழுத்தடிப்பு மூலம் அபிலாசைகளை நீர்த்து போக செய்ய முடியாது – கஜேந்திரன்

தொடர்ச்சியான கால இழுத்தடிப்புக்கள் மூலம் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது நாடாளுமன்ற கன்னியுரையில் தெரிவித்துள்ளார்….

மேலும்....

வீதி திருத்த பணியாளர் மீது தாக்குதல்!

வவுனியா – நெடுங்கேணி ஒலுமடு பகுதியிலுள்ள வீதி புனரமைக்கும் நிறுவன தொழிலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த குடும்பஸ்தர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக…

மேலும்....

ஹெரோயின் பாவித்த நால்வர் செல்வபுரத்தில் கைது!

உரும்பிராய் – செல்வபுரத்தில் தோட்டத்திற்கு நீர் இறைக்கும் மோட்டார் கிடங்குக்குள் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்தனர் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேர் நேற்று (26) மாலை கோப்பாய்…

மேலும்....

குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக அறிமுகப்படுத்த தனி நபர் முன்மொழிவு!

9வது நாடாளுமன்றில் தனி நபர் முன்மொழிவாக பிரமித தென்னக்கோன் எம்பி தனது முன்மொழிவை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளார். இந்த முன்மொழிவின் நோக்கம் இலங்கையில் குறைந்தபட்ச திருமண…

மேலும்....

பிள்ளையான் உட்பட 9 பேர் ஈஸ்டர் பயங்கரவாத விசாரணக்கு அழைப்பு!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் சுனில் ஹந்துன்நெத்தி,…

மேலும்....

ஆவா வினோதன் உட்பட அறுவர் கைது!

பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் தயாராகிய ஆவா வினோதன் உட்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று (27) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்….

மேலும்....

அரசுடன் பேசுவோம்; சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் – சம்பந்தன்

13 மற்றும் 19வது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த…

மேலும்....

இடைக்கால கணக்கறிக்கை விவாதம் இன்று!

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (27) நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து, இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் இன்றும்…

மேலும்....

வைத்தியர் ஷாபி சிசேரியன் : மரணித்த குழந்தையின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு!

குருணாகல் போதனா வைத்தியசாலையின்  பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக  இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி சத்திர சிகிச்சை செய்த தாயொருவர் பிரசவித்ததாக கூறப்படும்  சிசு,…

மேலும்....