Day: 24 August 2020

உக்காத பொருட்களுக்குத் தடை – சுற்றுச்சூழல் அதிகாரசபை யோசனை!

இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் உக்காத பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது. இதில் சிறு சிறு பக்கெட்டுகளும் உள்ளடங்குகின்றன. இது…

மேலும்....

நானா?, நீயா?: டக்ளசுக்கும் அங்கயனுக்கும் ஆரம்பித்தது சண்டை

யாழ்.மாவட்டத்தில் தமக்கு தொியாமல் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படகூடாது. யாழ்.மாவட்டச் செயலருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் எழுதிய கடிதத்தை சிறிலங்கா…

மேலும்....

கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவு, பூவரசந்தீவுப் பகுதியில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று (23)…

மேலும்....

கஜேந்திரனிடமும் விக்கியிடமும் வாய் கொடுத்தால் சிக்கல் வரும்: மொட்டு உறுப்பினர்களை எச்சரித்த மகிந்த

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு அவர்களுடைய பணியை செய்ய தொடங்கியிருக்கும் சீ.வி.விக்னேஷ்வரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தமிழ்- சிங்கள மக்களிடையில் பிரிவினை…

மேலும்....

யுவதி ஒருவர் தற்கொலை!

தென்மராட்சி – வரணி வடக்கில் தவறான முடிவு எடுத்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (23) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே…

மேலும்....

இலங்கையில் தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல்!

இலங்கையில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக தொற்று நோய்ப்பிரிவு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 4,554 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும்…

மேலும்....

உசைன் போல்ட்டுக்கு கொரோனா!

உலகில் வேகமாக ஓடும் வீரரும் ஏழு முறை உலக ஒலும்பிக்கில் தங்கம் வென்றவருமான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34வது பிறந்த தினத்தை கடந்த…

மேலும்....

சிறுவன் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது!

மேல் மாகாணத்தில் 17 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய சிறுவர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும்....

வெட்டிக் கொல்லப்பட்ட சிறுவனின் சடலத்தை வைத்து ஆர்ப்பாட்டம்!

வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குங்கள் என படுகொலை செய்யப்பட்ட மாணவனின் பிரேதத்தை வீதியில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

மேலும்....

சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை பயிர்ச் செய்கை

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் பயனாளியாகிய கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் வசிக்கும் அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயி சிறந்த விவசாய நடைமுறையின்…

மேலும்....