Day: 19 August 2020

கஞ்சா மற்றும் பெருமளவு பணத்துடன் நால்வர் கைது!

கண்டி – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி நகர பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (18)…

மேலும்....

மரண தண்டனை கைதிக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவிற்கும் நாளை (20) ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி…

மேலும்....

19வது திருத்தத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

19வது திருத்த சட்டத்தை இரத்து செய்யவும் 20வது திருத்த சட்டத்தை உருவாக்கவும் புதிய அமைச்சரவை இன்று (19) ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய அமைச்சரவை இன்று முதலாவதாக கூடிய…

மேலும்....

தாக்குதல் நடத்தும் திறன் ஷஹ்ரானுக்கு இருப்பதாக தகவல் கிடைத்தது – தாக்குதல் நடத்துவான் என தகவல் கிடைக்கவில்லையாம்!

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹசிம் மற்றும் அவரது சகாக்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான இடமாக இருந்தது என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்….

மேலும்....

விபத்தில் காயமடைந்த இளைஞன் பலி!

முல்லைத்தீவு – மல்லாவி பகுதியில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்திருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மல்லாவி பகுதியைச் சேர்ந்த தாணுயன் (வயது-19) என்ற…

மேலும்....

செல்லவச்சந்நிதியான் மகோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வடமராட்சி – தொண்டைமானாறு, செல்வச் சந்நிதி முருகனின் வருடாந்த மகோற்சவம் இன்று (19) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி இன்று தொடக்கம் செப்டம்பர் 2ம் திகதி வரை சந்நிதியான்…

மேலும்....

இலஞ்சம் பெற்ற இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் கைது!

இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு…

மேலும்....

நாடளாவிய சிறந்த புகைப்படத்துக்கான முதல் பரிசு வென்றுள்ள யாழ் இளைஞன்!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புகைப்படத் திருவிழா – 2020 இல் திறந்த பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதானந்த் கேதீஸ்வரநாதன் என்கிற இளைஞன். சர்வதேச…

மேலும்....

நல்லூர் ஆலயத்தின் தெற்குப்புற வீதி வளைவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும், வீதி வளைவுகள் அமைக்கப்படவுள்ளன. இதன் முதல் கட்டமாக கிழக்குப்புறத்தில் உள்ள செம்மணி வீதியில்…

மேலும்....

இம்முறை ஐ.பி.எல் ஏலம் 222 கோடி ரூபாக்கு போனது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் ரீ20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் திகதி…

மேலும்....