Day: 15 August 2020

நகைக்கடை கொள்ளை; மூவர் கைது – ரூ.8 கோடி பெறுமதியான நகைகள் கைப்பற்றல்

மட்டக்களப்பு நகைக்கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் எட்டுக்கோடி ரூபா பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நகரில் உள்ள…

மேலும்....

எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில்…

மேலும்....

அதிரடிப்படை தாக்கியதை எதிர்த்து மனித உரிமைகள் ஆ.கு’வில் முறைப்பாடு!

யாழ்.மத்திய கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தல் விருப்பு வாக்கு முடிவு வெளியான போது இடம்பெற்ற குழப்பத்தில் அங்கிருந்த கட்சிகளின் ஆதரவாளர்களை அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் தாக்கியதாக 3…

மேலும்....

மனித எச்சம்; 18ம் திகதி அகழ்வு செய்ய யாழ் நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் – பண்ணை, கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து வெளிப்பட்ட நிலையில் அந்தப்…

மேலும்....

ட்ரக்ஸ் டீல் – இரண்டு வாரத்தில் ரூ.220 கோடி பரிமாற்றம்

போதைப் பொருள் வரத்தகம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) இடம்பெற்ற…

மேலும்....

ரூ.30 இலட்சத்துடன் போதைப் பொருள் டீலரின் சகோதரி கைது!

31 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்தமை தொடர்பில் சிறையில் உள்ள போதைப்பொருள் டீலரின் சகோதரி ஒருவர் கொழும்பு – கல்கிஸை பகுதியில்…

மேலும்....

யாழில் பாடசாலை மாணவி தற்கொலை!

யாழ்ப்பாணம் – தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில்…

மேலும்....