Month: August 2020 (Page 2/25)

ம.ம.முன்னணியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் அனுஷா வெளியேற்றம்!

மலையக மக்கள் முன்னணியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலும் இருந்தும் அனுஷா சந்திரசேகரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் அறிவித்துள்ளார்….

மேலும்....

அச்செழு சைவப்பிரகாச வித்தி. நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து போராட்டம்!

யாழ்ப்பாணம் – அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று (31)…

மேலும்....

சிஐடியால் ஊடகவியலாளர் கைது!

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி செய்தி வௌியிட்டதாக லங்கன் நியூஸ் வெப் என்ற இணையத்தின் செய்தி ஆசிரியர் சத்துரங்க டி.அல்விஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடியினரால் இவர் கைது…

மேலும்....

பிரணாப் முகர்ஜி சற்றுமுன் மரணம்!

கொரோனா தொற்றுடன் போராடி வந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (31) சற்றுமுன் மரணமடைந்தார். தனது 84வது வயதில் அவர் மரணமடைந்துள்ளார் என்பதை பிரணாப்பின்…

மேலும்....

தான் பெற்ற மகளையே சீரழித்த தந்தை கைது

தான் பெற்ற மகளையே பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 15 வயது மகளான சிறுமியே…

மேலும்....

பொலிஸாரின் தடையை உடைத்தெறிந்து மட்டு’வில் உணர்வெழுச்சி போராட்டம்!

மட்டக்களப்பு நீதிமன்றத் தடையினையும் மீறி பொலிஸார் போட்டிருந்த தடையையும் உடைத்தெறிந்து மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் பேரணி உணர்வுபூர்வமாக நடைபெற்றது. வலிந்த காணாமல்…

மேலும்....

யாழில் கண்ணீருடன் மாபெரும் போராட்டம் – பெருமளவானோர் திரண்டனர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினமான இன்று (30) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டப் பேரணியானது…

மேலும்....

உண்ணாப்பிலவில் மரம் முறிந்து வீழ்ந்ததில் இருவர் பலியான சோகம்!

முல்லைத்தீவு – உண்ணாப்பிலவு பகுதியில் திடீரென பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையின் காரணமாக வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம்…

மேலும்....

அநுராதபுரத்தில் எடுக்கப்பட்ட தூக்கு காவடி; வடக்கில் மட்டுமே தடை?

வடக்கில் ஆலயத் திருவிழாக்களில் காவடி எடுக்க சுகாதார அதிகாரிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் அநுராதபுரத்தில் காவடி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

மேலும்....

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழில் போராட்டம்!

சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் இன்று (29) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்…

மேலும்....