Day: 30 July 2020

ஐஸ் போதைப் பொருளுடன் பிரதேச செயலக அதிகாரிகள் கைது!

கம்பஹா – பேலியகொடையில் வைத்து ஐஸ் ரக போதை பொருளுடன் இரண்டு அரச அதிகாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் களனி மற்றும் கொலன்னாவை…

மேலும்....

ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகளுடன் ஒருவர் கைது!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் உலர்ந்த மஞ்சள் கட்டை மூடைகளுடன் நேற்று (29) இரவு கடற்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினர்…

மேலும்....

வாள் வெட்டுக்கு சென்றதாக இருவர் கைது!

வாள் வெட்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று (29) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து கூரிய…

மேலும்....

வரணி விபத்தில் ஒருவர் சாவு!

தென்மராட்சி – வரணி பகுதியில் நேற்று (29) மாலை டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். வரணியைச் சேர்ந்த பிரான்சிஸ் சினேஸ்…

மேலும்....

குளவித் தாக்குதலில் 14 பேர் பாதிப்பு!

நுவரெலியா – நல்லத்தண்ணி, மரே பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவ்வாறு குளவி கொட்டுக்கு…

மேலும்....

17 ஆயிரம் சிகரட்களுடன் இருவர் கைது!

கொழும்பு – மருதானை, தெமட்டகொட பகுளியில் சட்டவிரோதமாக உள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 17 ஆயிரம் சிகரட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்பாேது சந்தேக நபர்கள் இருவரும் கைது…

மேலும்....

போதைப் பொருள் கடத்த “லொக்கா” பயன்படுத்திய கழுகு சிக்கியது!

போதைப் பொருள் கடத்தலுக்காக பாதாளக்குழு தலைவர் “அங்கொட லொக்கா” பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டும் கழுகு ஒன்று கொழும்பு – மீகொட பகுதியில் இன்று (30) கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது அங்கொட…

மேலும்....