Day: 25 July 2020

நான்கு பிள்ளைகளின் தாயை காணவில்லை; பொலிஸில் முறைப்பாடு!

வவுனியா- புதிய கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவனே இவ்விடயம் தொடர்பாக…

மேலும்....

நல்லூரான் உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (25) காலை 10 மணிக்கு கொரோனா நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொடியேற்றத்துடன்…

மேலும்....

பெருமளவு ஹெரோயினுடன் அறுவர் கைது;!

பெருமளவு ஹெரோயின் போதைப் பொருளுடன் ஆறு சந்தேகநபர்கள் கொழும்பு – பொறளஸ்கமுவ பகுதியில் வைத்து மிரிஹான குற்றத்தடுப்பு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1 கிலோ 45 கிராம்…

மேலும்....

பாதாள குழுக்களின் பாரிய ஆயுத களஞ்சியம் சுற்றிவளைப்பு!

கேகாலை – ருவன்வெல்லையில் பாதாள உலகக் குழுவிற்கு சொந்தமான பாரிய ஆயுதக் களஞ்சியசாலை ஒன்று விசேட அதிரடிப்படையினரால் இன்று (25) காலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐந்து துப்பாக்கிகள்,…

மேலும்....

சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு மறியல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சட்டவிரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு வசதிவாய்ப்பு ஏற்படுத்தியமை, சிறைச்சாலைக்குள் போதைபொருள் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சிறைச்சாலை கண்காணிப்பாளர் காலிங்க கலுவக்கல்லவை…

மேலும்....

சுகாதார பரிசோதகர்களுக்கான சுற்றறிக்கை சட்டத்துக்கு முரணானது

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேர்தல்கால கொரோனா அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைபு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார்….

மேலும்....

காணாமல் போன மாடுகள் மீட்ட அதிரடிப்படை; தாரகவின் சகா கைது!

கம்பஹா மற்றும் வெலிவேரிய பகுதிகளில் காணாமல் போனதாக கருதப்படும் 6 மாடுகள் பேருவலை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதளை நடவடிக்கைகளின்…

மேலும்....

முன்னாள் போராளியின் பணப்பரிசில் பாதியை பொலிஸ் அதிகாரி பெற்றார்?

போதை பொருள் வர்த்தகம் தொடர்பில் தகவல் வழங்கிய நபருக்கு வழங்கப்பட்ட பணப் பரிசு தொகையில் ரூ.75 இலட்சத்தை பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர்…

மேலும்....