Day: 13 July 2020

வட்டுக்கோட்டையில் கஞ்சாவுடன் இருவர் கைது

வட்டுக்கோட்டைப் பகுதியில் 124 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரதொல வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை…

மேலும்....

ராஜாங்கனய் முடக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கனய் 01, 03 மற்றும் 05ம் இலக்க பகுதிகள் முற்றாக முடக்கிா வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…

மேலும்....

வாக்காளர் அட்டை விநியோகத்துக்கு 2 விசேட தினங்கள்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான இரண்டு விசேட தினங்களாக எதிர்வரும் 19 மற்றும் 26 ஆம் திகதிகள், தபால் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் உத்தியோகபூர்வ…

மேலும்....

காணி பிணக்கினால் தாக்குதல்!

வவுனியா பிரதேச செயலகத்தில் காணிப்பிணக்குக்களை கையாளும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காணி உரிமையாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலில் கணவனும், மனைவியும்…

மேலும்....

மாணவியின் சகோதரனுக்கு கொரோனா; கிளிநொச்சி வளாகம் மூடல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில்கல்வி பயிலும் மாணவியின் சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் அடிப்படையில் கிளிநொச்சி வளாகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள் இருந்து…

மேலும்....

யாழ்.கீரிமலையில் மர்ம குண்டுவெடிப்பு மூவர் காயம்: பிரதேசத்தில் இராணுவ குவிப்பு, பதட்டம்

யாழ்.கீரிமலை- கூவில் பகுதியில் மர்ம வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு அருகில் இருந்து மர்ம…

மேலும்....

மட்டக்களப்பில் 14 வயது சிறுவன் பரிதாப பலி!

மட்டக்களப்பு – கிரான் ஊத்துச்சேனை பிரதேசத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் கருணைபுரம் வாழைச்சேனையைச் சேர்ந்த…

மேலும்....

தமிழினத்தின் விடியலுக்கான வேண்டுகோள் ……

அன்பும் பெரும் மதிப்பிற்கும் உரிய தபால் மூல வாக்காளர்களே!தனியான தேச அங்கிகாரத்தின் மூலமே தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதத்தினால் திட்டமிட்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இனவழிப்பில்…

மேலும்....

ராஜாங்கனய் பிரதேச தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!

அநுராதபுரம் – ராஜாங்கனய் பிரதேச செயலாளர் பிரிவுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத் தொடர்பு காரணமாக ராஜாங்கனய் பகுதியில் கொரோனா தொற்றாளிகள் அடையாளம்…

மேலும்....

விஷவாயு தாக்கி வவுனியாவில் இளைஞன் சாவு!

வவுனியா – சேமமடுப் பகுதியில் இன்று (12) மதியம் விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஸ்.ரஞ்சித்குமார் (28-வயது) என்ற இளைஞனே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மடுப்…

மேலும்....