Day: 12 July 2020

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த நால்வர் யாழில் கைது!

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் வருகை தந்த இந்தியர்கள் இருவர் உட்பட நால்வர் வடக்கு கடற்பகுதியில் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான நால்வரில்…

மேலும்....

இலட்ச ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களுடன் காதல் ஜோடி கைது!

137,020.00 ரூபாய் மதிப்புள்ள போலி நாணயத்தாள்களை அச்சிட்ட காதல் ஜோடி என்று கூறப்படும் இருவர் உட்பட மூவரை இரத்தினபுரி – குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக…

மேலும்....

ஐஸ்வர்யா ராய் மற்றும் மகளுக்கு கொரோனா!

ஹிந்தி திரையுலக சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் நால்வருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி அமிதாப் பச்சன், அவரது மகன் அபிசேக் பச்சனை தொடர்ந்து,…

மேலும்....

வலைக்குள் சிக்கிய சிறுத்தை!

காட்டு விலங்குகளை வேட்டைக்காக பொருத்தப்பட்டிருந்த கம்பி வலைக்குள் சிறுத்தை ஒன்று இன்று காலை (12) சிக்கியுள்ளது. நுவரெலிய – கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெனில்வத்த தோட்டப் பகுதியில்…

மேலும்....

இன்று இதுவரை 94 பேருக்கு காெராேனா!

இலங்கையில் இன்று (12) இதுவரை 94 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,605…

மேலும்....

பாடசாலைகள் அனைத்தும் மீள மூடப்பட்டன!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ம் அலை என கருதப்படும் கொரோனா நிலைமை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (13) முதல் 17ம் திகதி வரை மூடப்படும்…

மேலும்....

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபருக்கு மாற்றம்?

பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக க.பொ.த உயர்தரப் பரீட்சைத் திகதியை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி கோத்தபாய இணக்கம் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று(11) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டங்களில்…

மேலும்....

கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய இருவர் கைது!

கிளிநொச்சி – புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம்…

மேலும்....

குற்றவாளிகளின் மறைவிடமாக நாடாளுமன்றம்: அநுரகுமார குற்றச்சாட்டு!

நாட்டின் பிரதான குற்றவாளிகளின் மறைவிடமாக நாடாளுமன்றம் மாறிவருவதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். “நாட்டின்…

மேலும்....

தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புகள் நாளை(13) ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் ஏழு நாட்கள் நடைபெற உள்ளன. நாளை, நாளை மறுதினம், 15, 16, 17ஆம் திகதிகளிலும், 20, 21ஆம்…

மேலும்....