Day: 10 July 2020

வடக்கு சுனாமி நிதி மோசடி; முன்னாள் எம்பி உட்பட நால்வர் விடுதலை!

200 மில்லியன் அரச நிதி மோசடி வழக்கில் இருந்து ராடா எனும் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வரை அனைத்து…

மேலும்....

வெல்லவாய கோர விபத்தில் மூவர் பலி!

மொனராகலை – வெல்லவாய பகுதியில் லொறியும் முச்சக்கரவண்டியும் மோதிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

மேலும்....

நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

காலி – ஹினிதும, வீரபொத்த கிழக்கு பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (09) மாலை இவ்வாறு குறித்த நபர்…

மேலும்....

ஊடகவியலாளரை பலவந்தமாக இழுத்து சென்ற முன்னாள் ஓஐசி

கொழும்பு நீதிமன்ற வளாகத்துக்குள் தன்னை புகைப்படம் எடுக்க முயன்ற ஊடகவியலாளர் ஒருவரை வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் பிரதான சந்தேக நபரான முன்னாள் போதைப் பொருள் தடுப்பு பணியக…

மேலும்....

சட்டை பையில் இருந்த கைபேசிக்கு மின்னல் தாக்கி இளைஞன் பலி!

மொனராகலை – புத்தள, பெல்வத்த பகுதியில் சட்டை பையில் இருந்த கைபேசிக்கு மின்னல் தாக்கியதில் இளைஞர் (25-வயது) ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) வயல் ஒன்றில் நெல்…

மேலும்....

யாழ்ப்பாணம் – மன்னாரில் 21 பேர் தனிமைப்படுத்தல்!

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 21 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலனறுவை – கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு கடந்த 4ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மூன்று…

மேலும்....

இன்று மட்டும் 297 பேருக்கு தொற்று; இரண்டாவது அலை ஆரம்பம்?

இலங்கையில் இன்று (10) இதுவரை 297 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,451…

மேலும்....

1.3 கிலோ ஹெரோயின் கடத்திய கில்லாடிப் பெண் கைது!

கொழும்பு – முல்லேரியா – களனிமுல்லயில் 1.3 கிலோ ஹெரோயினுடன் இன்று (10) பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்....

ஐதேக வேட்பாளர்கள் இருவர் கட்சி தாவினர்

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் இருவர் கட்சி தாவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளனர். மாத்தறையில் இன்று (10) இடம்பெற்ற பெரமுன…

மேலும்....

இதுவரை 2366 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!

2366 தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1722 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் 644 முறைப்பாடுகள் தேசிய…

மேலும்....