Day: 1 July 2020

திருகோணமலையில் ஒருவரை கொலை செய்து விட்டு இராணுவ முகாமுக்குள் ஓடிய நபர்

திருகோணமலை – கல்லடி, மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் புத்தளம் – காரியப்பர் வீதியைச் சேர்ந்த…

மேலும்....

சிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு தர்ம அடி

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தில் கட்டி வைத்த சம்பவம் தொடர்பாக இராணுவ சிப்பாய்…

மேலும்....

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்திவந்த முதலை பிடிபட்டது

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தல் செய்துவந்த முதலையொன்று பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டது. பாலமீன்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த நிலையிலேயே நேற்று மாலை…

மேலும்....

யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மணியந்தோட்டம் பகுதியைச்…

மேலும்....

கண்ணிமைக்கும் நேரத்தில் 1 இலட்சம் பணத்தையும் மோதிரத்தையும் பறிகொடுத்த பெண்: தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசம்

யாழ்.கொக்குவில் மேற்கு – கேணியடி பகுதியில் வேலைக்கு புறப்பட்ட பெண்ணின் மோட்டார் சைக்கிளில் இருந்த கைப்பை திருடப்பட்ட நிலையில் அதனுள் இருந்த 1 லட்சம் ரூபாய் பணம்…

மேலும்....

2 கோடி பெறுமதியான ஆபத்தான போதைப் பொருள் பருத்தித்துறையில் மீட்பு: ஒருவர் கைது

ஹயஸ் வாகனம் ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான உயிர்கொல்லி போதைப் பொருளான ”ஐஸ்” போதைப்பொருளை கடத்திச் சென்ற 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,…

மேலும்....