Day: 29 June 2020

வைத்தியசாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் மக்கள் சிரமம்!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுபடுத்துகிறது எனவும், அதனால் துர்நாற்றம் வருகிறது எனவும் வைத்தியசாலை சூழலில்…

மேலும்....

ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தது ஈரான்

ஈரானிய ஜெனரல் காசிம் சுலெய்மானியை ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்தமை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய ஈரான் அரசு பிடியாணை பிறப்பித்துள்ளது….

மேலும்....

பயங்கரவாத தாக்குதலில் மீண்ட பெண்; 14 மாதங்களின் பின் வீடு திரும்பினார்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பெண் ஒருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் அண்மையில் வீடு திரும்பியுள்ளார். நீர்கொழும்பு – கட்டுவபிட்டி தேவாலய தற்கொலை தாக்குதலில்…

மேலும்....

முகக்கவசத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டாமென கோரிக்கை!

சில அரசியல்வாதிகள் தங்களின் விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கண்டித்துள்ளது. இது குறித்து கருத்து…

மேலும்....

பொலிஸ் அதிகாரி வீட்டில் பெருமளவு பணம், நுட்பக் கருவிகள் மீட்பு!

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதை ஒழிப்பு பணியக…

மேலும்....

கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து…

மேலும்....

படப்பிடிப்பின் போது நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன மணமகன்

மாத்தறை – லக்கல பகுதியில் சேர எல்ல நீர் வீழ்ச்சியில் நேற்று (28) திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பின் போது தவறி விழுந்த மணமகன் காணாமல் போயுள்ளார். குருநாகல்…

மேலும்....

இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை!

இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,…

மேலும்....