Day: 20 June 2020

பிரித்தானியா பூங்கா ஒன்றில் தீவிரவாத தாக்குதல்! கத்திக் குத்துக்கு இலக்காகி மூவர் பலி

பிரித்தானியாவில் கருப்பின ஆதரவு ஆர்ப்பாட்டம் நடந்த பூங்காவில் வன்முறை வெடித்த நிலையில் மூவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெர்க்ஷயர் பகுதியில்…

மேலும்....

யாழில் 7 மோட்டார் சைக்கிளில் உலா வந்த வாள்வெட்டுக் கும்பல்: மடக்கிய இராணுவம்

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் வாள்களுடன் வன்செயலுக்கு சென்று கொண்டிருந்த ரவுடிகள் சிறிலங்கா இராணுவத்தால் மடக்கி பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இன்று மாலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த…

மேலும்....

கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை எடுக்கவுள்ளாரா சசிகலா ரவிராஜ்

நேற்று முன்தினம் சாவகச்சேரியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் நடாத்தப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் போது ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் சுமந்திரனின் வலது கையும் வடக்கு மாகாண…

மேலும்....

சிறிலங்கா தேர்தல்: முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்தவர்களை வெளிப்படுத்திய நிறுவனம்

இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது விளம்பரங்களுக்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளனர். என்ற தகவலை நிறுவனம் முதல் தடவையாக…

மேலும்....

இலங்கையில் சித்திரவதை முகாம்கள் மீண்டும் அம்பலப்படுத்திய ITJP மற்றும் JDS

சிறிலங்காவின் சித்திரவரைகள் தொடர்பில் வரைபடத்துடன் கூடிய ஆவணமொன்றை உ ண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) மற்றும் இலங்கையிலுள்ள பத்திரிகை யாளர்களுக்கான ஜனநாயகம் (JDS) என்ற அமைப்பும்…

மேலும்....

இலங்கையின் சித்திரவதை தொடர்பாக வெளிவரும் தகவல்!

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டுள்ளன. ஜுன் 26 ம் திகதி சித்திரவதையினால்…

மேலும்....

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சிறிலங்கா புலனாய்வுத்துறையில் பணியாற்றிய நெல்லியடி இளைஞன்

சிறிலங்காவின் தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கல்முனை பொலிஸ் நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான…

மேலும்....

மாடுகளை மோதித்தள்ளிய புகையிரதம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை சென்ற ரயில் இரு பசு மாடுகளினை மோதி தள்ளியது. நாவலர் வீதி பகுதியில் நடந்த சம்பவத்தில் ஒரு பசுமாடு அங்கேயே உயிரிழந்தது. காயமடைந்து நடக்க…

மேலும்....

திருட்டு சந்தேக நபர் திருடிய பொருட்களுடன் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதி வீட்டில் திருடிய சம்பவம் தொடர்பில் ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று(19) வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்….

மேலும்....

கொலைக் குற்றவாளி ரன்கெட்டிய கைது!

கொலை மற்றும் கப்பம் கோரலுடன் தொடர்புடைய பாதாளக்குழுவை சேர்ந்த ரன்கெட்டிய எனப்படும் விராஜ் அனுருத்த கம்பஹா – ராகமை, மகுல்பொக்குன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரின்…

மேலும்....