Day: 17 June 2020

யாழ்.வடமராட்சியில் பெருமளவு மக்கள் கூடியதால் மணற்காட்டில் பதற்றம் !

யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காடு பகுதியில் இன்று காலை தனியார் ஒருவர் ஊடாக மணல் அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை எதிர்த்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் கூடியதால் பொலிஸார், இராணுவம்…

மேலும்....

சிங்கள ராணுவத்தின் ஆவணங்கள் மீட்பு!

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில், உள்ள காணி ஒன்றில் இருந்து சிங்கள ராணுவத்தின் உடமைகள் மற்றும் ஆவணங்கள் மீட்க்கப்பட்டுள்ளது. இவை…

மேலும்....

உயர்தரப் பரீட்சை பிற்போட படுவதற்கான சாத்தியம்..!

இம்முறை உயர்தரப் பரீட்சையை பிற் போடுவது தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கின்றார். உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு…

மேலும்....

இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டுள்ளது!

இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகம் காலியில் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருகோணமலை மற்றும் தங்கல்லே ஆகிய இடங்களில் மேலும் இரண்டு நீருக்கடியிலான அருங்காட்சியகங்களை உருவாக்க கடற்படை திட்டமிட்டுள்ளது….

மேலும்....

குளவி கொட்டுக்கு இலக்காகி 05 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவ லின்போட் தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை 09.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் குளவி…

மேலும்....

முல்லையில் அரச அதிகாரிகள் மதுபோதையில் தாக்குதல்!

முள்ளியவளை பிரதேசத்தில் அமைந்துள்ள வன பரிபாலன திணைக்களத்தின் முல்லைதீவு வட்டார வன காரியாலயத்தில் மதுபதையில் இருந்த ஊழியர் தம்மை அலுவலகத்திற்குள் அடைத்து வைத்து தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் முள்ளியவளை…

மேலும்....

கூட்டமைப்புக்குள் வெட்டுக்குத்து: வவுனியாவில் வெட்டியோடும் சத்தியலிங்கம்

வவுனியாவில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு கூட்டம் ஒன்று நடைபெறவிருந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறாது என வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தி…

மேலும்....

மன்னாரில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட நிறை மாத பசு !

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று நிறை மாத பசு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அடம்பன் பொலிஸார் மாடு கொல்லப்பட்டமை தொடர்பில் 5 நபர்களை…

மேலும்....

காணிகளை அபகரிக்கும் நில அளவை திணைக்களம்: மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்கு…

மேலும்....

உணவுத் தவிர்ப்பால் சிறையில் முருகன் பாதிப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தமிழகத்தின் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் கடந்த இரு வாரங்களாக உணவுத்…

மேலும்....