Day: 5 June 2020

சிறுவனை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

தர்கா நகர் சிறுவன் தாரிக் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர், சார்ஜன்ட், கான்ஸ்டபிள் ஆகியோர் பணியிடை நீக்கம்.

மேலும்....

மன்னாரில் புலனாய்வு பிரிவால் அறுவர் கைது!

இந்தியாவிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலைமன்னாருக்கு இருவரை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால்…

மேலும்....

முல்லையில் குடும்பஸ்தரை காணவில்லை!

முல்லைத்தீவு – பாலிநகர், வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா ) என்பவரை கடந்த 03.06.2020 புதன்கிழமையிலிருந்து காணவில்லை என…

மேலும்....

ஊடகவியலாளர் குறித்து வதந்தி; சுகாதார அதிகாரி மீது விசாரணை!

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக தவறான தகவல் வழங்கிய பொதுச் சுகாதார அதிகாரி மீது முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள்…

மேலும்....

மந்துவில் பகுதியில் சற்றுமுன் தீயினால் ஏற்பட்ட விபரீதம்..!

தென்மராட்சி – மந்துவில் பகுதியில் தீ பற்றியதில் பனைகள், தென்னைகள் என்பன எரிந்துள்ளன. இந்தச் சம்பவம் சற்றுமுன் மந்துவில் சின்னச்சந்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஒருவர் தமது வீட்டுக்காணியை…

மேலும்....

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.!

தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி…

மேலும்....

யாழ் மானிப்பாய் பகுதியில் கொடிகட்டிப் பறந்த சாராய விற்பனை!

விடுமுறை மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவு…

மேலும்....

6 மாதத்தில் காய்க்கும் அதிசய தென்னம்பிள்ளை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தென்னங்கற்று நாற்று செய்கை பண்ணிவரும் ஒருவரின் வீட்டில் ஆறுமாதம் கூட ஆகாத தென்னங்கன்று ஒன்று பாளைதள்ளி காய்க்கத்தொடங்கியுள்ள அதிசய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது….

மேலும்....

புதருக்குள்ளிருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தை சடலமாக மீட்பு!

ஹப்புத்தளை “கெல்பன்” பெருந்தோட்ட தேயிலைப் புதருக்குள்ளிருந்து இரண்டரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்றை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சிறுத்தை வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு…

மேலும்....

வாள்வெட்டு குழு சந்தேக நபர்கள் அடையாளம்

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களில் மூவரை சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். இதனையடுத்து 6…

மேலும்....