Day: 3 June 2020

தேராவில் துயிலும் இல்லக் காணியில் அத்துமீறி எல்லைக்கல் நாட்டிய வன ஜீவராசிகள் திணைக்களம்!

விசுவமடு தேராவில் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியில் சற்று முன் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அத்துமீறி எல்லைக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழர் தாயகப்பகுதிகளில் பல இடங்களில் வன…

மேலும்....

மஹர சிறைச்சாலையில் கைகால் உடைக்கப்பட்டு கொலை!

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற போது உயிரிழந்தார் என அதிகாரிகளால் கூறப்படும் இளம் கைதி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

மேலும்....

தெல்லிப்பழையில் பெற்றோல் குண்டுகளுடன் தொடர்புடையவர் கைது

யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட பெற்றோல் குண்டுகள்,வாள்கள் என்பவற்றுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயானம்…

மேலும்....

மட்டக்களப்பில் கோழி இறைச்சியில் நஞ்சு

திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம்  மட்டக்களப்பு,ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக,ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்தார். நேற்றிரவு (02) ஆரையம்பதி…

மேலும்....

மட்டக்களப்பில் சடுதியாக திரும்பிய வாகனத்தால் பறிபோன இளைஞனின் உயிர்!

மட்டக்களப்பு பாசிக்குடா வீதி பேத்தாழையில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனா். பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சோ்ந்த எம்.என்.முகம்மது நைறுாஸ்…

மேலும்....

இலங்கையில் வரலாறு காணாதளவு உயர்ந்த மஞ்சளின் விலை!

இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது. முதல் முறையாக மஞ்சள் தூள் ஒரு கிலோ 3000 ரூபாயை கடந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கொரோனா…

மேலும்....

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம் யுவதியின் சடலம்

கிணற்றிலிருந்து 21 வயதான யுவதியின் சடலம்  புதன்கிழமை பகல் (03.06.2020) மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின்…

மேலும்....

வரணியில் இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் வீதியில் விழுந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) மாலை வரணி, நாவற்காடு பகுதியில் இடம்…

மேலும்....

சவாரியோட்டம் ஓடிய இ.போ.ச பேருந்து; அச்சத்தில் உறைந்தனர் பயணிகள்

யாழ்ப்பாணம் – காரைநகருக்கு இடையே பயணிகள் சேவையில் ஈடுபடும் இ.போ.ச காரைநகர் சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி, விபத்தை ஏற்படுத்தும் வகையில் பயணம்…

மேலும்....

நல்லூரில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த…

மேலும்....